Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உயிர் நிறைகிறேன் அழகா-16

Advertisement

Nilasubramanian

Well-known member
Member
அடுத்த எபி போட்டுட்டேன். நாளைக்கு தர வேண்டிய எபி இது. இதனால் தெரிவித்து கொள்வது யாதெனில், நாளைக்கு லீவு. படித்துவிட்டு ,கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.Thanks for all likes and comments..expecting more comments;););););)

உயிர் நிறைகிறேன் அழகா-16
 
Nice update

ரீடர்ஸ் : நிலா, நீங்க எங்ககிட்ட இருந்து எதையாவது மறைக்குறீங்களா???

நிலா : நான் என்ன மறைக்க போறேன்.. ஒண்ணும் இல்லையே..

ரீடர்ஸ் : இல்ல நிலா எங்களுக்கு என்னமோ தோணுது.. எங்ககிட்ட சொல்ல மாட்டீங்களா???

நிலா : சொல்லுறேன் ரீடர்ஸ்.. நேரம் வரும்.. அப்போ எல்லாம் சொல்லுறேன்.. முழுசா சொல்லுறேன்.. உங்ககிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்ல போறேன்..

ரீடர்ஸ் : அப்ப இப்ப சொல்ல மாட்டீங்க???

நிலா : என் மேல நம்பிக்கை வச்சு நானா சொல்லுற வரை.. எங்கிட்ட எதுவும் கேட்காதீங்க.. ப்ளீஸ்.. ??
 
Last edited:
Top