தம்பி தலைவனை கழுவி ஊத்து நான் தாங்கிப்பேன் nice சொல்லாத டா உக்கிரமாகிடுவேன்ivlo nadandhapuramum thalira nambarennu uday solradhu nice ....
உதயா sis, back to பர்ம். இனிமே comments களை கட்டும்கையில் போனு வச்சிருக்க எல்லோரும் பெரிய மேதாவிங்க என்று நினைப்பு உண்மை என்னனு தெரிஞ்சுக்காமல் இஷ்டத்துக்கு விமர்சனம் பண்ண வேண்டியது
வைஷு பத்து வயசா நான் ஏதோ ஐந்து வயசு பாப்பா என்று நினைத்தேன்
உதய் ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தி தெரிஞ்சும் தளிர் மேல் எவ்வளவு நம்பிக்கை
ஒரு போட்டோ காட்டினா போதும் உடனே அந்த பொண்ணை தப்பானவ என்று நம்பிடுறாங்க
தளிரோட ப்ரணட்ஸ் அவளுக்கு சப்போர்ட்க்கு வருவாங்களா
சரத் இந்த சனியனை பெத்தவங்க என்ன ஆனாங்க அவங்களும் வந்து தளிர் கிட்ட ஏதாவது பிரச்சினை செய்வாங்களோ உண்மையில் இவனோட நோக்கம் என்ன
தெருவில் உள்ளவங்க எல்லாம் இனி என்ன பேச போறாங்களோ
Nalla ponnunga ivanai mathiri psycho kita matikuthunga ...... Thalirla kandu pidika mudiylaya @vrao unga heroine imputu thathiya iruka kodathuthalaiva intha tubelight venumanu inoru murai yosichiko....தாத்தா 3 பேரு வாழ்க்கையில விளையாடுறியா பாவம் தென்றல் உதய் நீ கிரேட். தளிர்க்கும் முடியாம தான் அப்படி பண்ணா....seetha amma sonnathaala இருந்தாலும் வளையல் ah kazhattunathula udhai udanji poitaan Seetha amma vum paavam thaan avangalum enna pannuvaangaponnungalukku freedom kuduthaanga ponnungala atha misuse pannanga friend ah nambuna antha naai thaana misuse pannanavangaley husband illama ponnungala evlo struggle panni vazhathu irupaanga ipa intha சைக்கோ சரத் evlo vanmam vachi ipa panraan.. ivanai kollama Vida koodathu ji
Machan kalyanam ninuduchu.... Nama thalaivangal epavum Vera level Uthai thalir mela vachiruka nambikaiya partha thalir mela thappu irukathu ana Ava thathiya iruka da thalir thalaivanuku venuma nu inoru murai yosichu mudivu pannanum machi....
Enakun antha doubt iruku da ivanga group irandu per love panratha thalir solli irupa psycho avan love solli irulame ... thalirku ipadi nadakarapo ava matha friends enga ponanga santhyaku vishayam therila apa mathavangalukum theriyam irukunu ninaikiren... thalir yen avanga kita intha vishaytai sollala ekachaka questions varudhu da... Sarath mathiri psycho va saavadikanum nalla ponna eppadi kashtapada vidaran.....Sarath ivala kalyanam panra idea irundirundha propose panni panni irukalaame ... ivanga veetlaye solli kooda kalyanam panni irukalaame ... edanaala ipadi thadaalnu seyanum ...
iva marriage no solliduvaanu bayandhaana ... avlo bayapadravan ipadi oru vela seivaanaa ... enna kevalamaana natpu
idhu oru aalaaa seiya mudiyadhu indha friends gang lah nichayam vera yaarum involved aa irukanum ... forgery panni ivala kalyanam senjavan yen appuram ivala contact pannala ... ipadi kalyaanam panninadhu avanukum thaane prachana ... ippa ivanum indha marriage sikkala maati irukaan so ivan kalyanamum prachana aagume ... verum thalir mela love nu namba mudiyala ... vera enna motive
wow neraya questions varudhu RP ji ... very complex