Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 13

Advertisement

செம ஸ்டோரி ஜி❤️❤️❤️❤️❤️ கதைய படிக்கவா இல்லை கமெண்ட் படிக்கவான்னு ஒரே குழப்பம் ஜி..., இரண்டுமே 👌👌👌👌👌👌👌👌👌👌 யார் சாமி இவன் உதய் லவ் படிக்கும் போது சும்மா 💞💞💞💞💞💞💞💞💞அப்படி இருக்கு தளிர் என்ன சொல்ல 🤔🤔🤔 🤔🤔 அவளுக்குள் காதல் மலர்ந்து உணர்ந்து சொந்தமாகும் நேரம் அவளோட நம்பிக்கையை பயன்படுத்திய சைக்கோவின் குளறுபடி தலையீடு....அவனை உதய் அடிச்சு நொறுக்கி துவைச்சுட்டான்.....அம்மா மற்றும் பெரியம்மா நோ கமெண்ட்ஸ் சிம்பிளி வேஸ்ட்...... இரண்டு க்யூட்டான நாத்தனார்........ ஸ்வீட்டான இரண்டு குட்டீஸ்...... அப்புறம் சீதாம்மா...... அப்பா பையன் பாண்டிங்....இடையில வந்து அடி வாங்குன பெரியப்பா.....எல்லாருமே👌மொத்தமா கமெண்ட் போட்டுக்கலாம்னு வேகமா படிச்சுட்டு போட்டேன் சிஸ் நைஸ் ஸ்டோரி.......
 
Ippadi oru suzhnilaiyai yeathir paarkave illai eru kudumbaththinarkum perum avamaanam Thaliruku theriyaamal eppadi register maariage seithaan ini Seetha Thalir Thentral nilai enna aagumo Annamalai nallapadiyaaka varaveandum illai enil antha pazhiyum Thaliraiye vanthu searum romba romba ganamaana padhivu mam
 
கையில் போனு வச்சிருக்க எல்லோரும் பெரிய மேதாவிங்க என்று நினைப்பு 👿👿👿👿 உண்மை என்னனு தெரிஞ்சுக்காமல் இஷ்டத்துக்கு விமர்சனம் பண்ண வேண்டியது 🥶 🥶 🥶 🥶 🥶 🥶 🥶

வைஷு பத்து வயசா 🤭🤭🤭 நான் ஏதோ ஐந்து வயசு பாப்பா என்று நினைத்தேன் 🥺 🥺 🥺 🥺 🥺

உதய் 🤗🤗🤗🤗🤗🤗 ரிஜிஸ்டர் மேரேஜ் பத்தி தெரிஞ்சும் தளிர் மேல் எவ்வளவு நம்பிக்கை 😍😍😍😍😍

ஒரு போட்டோ காட்டினா போதும் உடனே அந்த பொண்ணை தப்பானவ என்று நம்பிடுறாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

தளிரோட ப்ரணட்ஸ் அவளுக்கு சப்போர்ட்க்கு வருவாங்களா 🧐🧐🧐🧐🧐


சரத் 👿👿👿 இந்த சனியனை பெத்தவங்க என்ன ஆனாங்க 🥶🥶🥶🥶 அவங்களும் வந்து தளிர் கிட்ட ஏதாவது பிரச்சினை செய்வாங்களோ 🤔🤔🤔 உண்மையில் இவனோட நோக்கம் என்ன 😕😕😕😕😕

தெருவில் உள்ளவங்க எல்லாம் இனி என்ன பேச போறாங்களோ 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺 🥺
உதயா sis, back to பர்ம். இனிமே comments களை கட்டும்
 
தாத்தா 3 பேரு வாழ்க்கையில விளையாடுறியா :mad: :mad: :mad: பாவம் தென்றல் 🥹🥹உதய் நீ கிரேட். தளிர்க்கும் முடியாம தான் அப்படி பண்ணா....seetha amma sonnathaala இருந்தாலும் வளையல் ah kazhattunathula udhai udanji poitaan 😭 😭 😭Seetha amma vum paavam thaan avangalum enna pannuvaanga:cautious:ponnungalukku freedom kuduthaanga ponnungala atha misuse pannanga friend ah nambuna antha naai thaana misuse pannan:mad::mad::mad::mad:avangaley husband illama ponnungala evlo struggle panni vazhathu irupaanga ipa intha சைக்கோ சரத் evlo vanmam vachi ipa panraan.. ivanai kollama Vida koodathu ji:mad::mad::mad:
Nalla ponnunga ivanai mathiri psycho kita matikuthunga ...... Thalirla kandu pidika mudiylaya @vrao unga heroine imputu thathiya iruka kodathu🤭🤭🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️thalaiva intha tubelight venumanu inoru murai yosichiko....
 
Sarath ivala kalyanam panra idea irundirundha propose panni panni irukalaame ... ivanga veetlaye solli kooda kalyanam panni irukalaame ... edanaala ipadi thadaalnu seyanum ...
iva marriage no solliduvaanu bayandhaana ... avlo bayapadravan ipadi oru vela seivaanaa ... enna kevalamaana natpu
idhu oru aalaaa seiya mudiyadhu indha friends gang lah nichayam vera yaarum involved aa irukanum ... forgery panni ivala kalyanam senjavan yen appuram ivala contact pannala ... ipadi kalyaanam panninadhu avanukum thaane prachana ... ippa ivanum indha marriage sikkala maati irukaan so ivan kalyanamum prachana aagume ... verum thalir mela love nu namba mudiyala ... vera enna motive

wow neraya questions varudhu RP ji ... very complex
Enakun antha doubt iruku da ivanga group irandu per love panratha thalir solli irupa psycho avan love solli irulame ... thalirku ipadi nadakarapo ava matha friends enga ponanga santhyaku vishayam therila apa mathavangalukum theriyam irukunu ninaikiren... thalir yen avanga kita intha vishaytai sollala ekachaka questions varudhu da... Sarath mathiri psycho va saavadikanum nalla ponna eppadi kashtapada vidaran.....
 
Top