Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 2

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே :):) இதோ அடுத்த பதிவு வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 🙏🙏 , அனைவருக்கும் நன்றி நட்புக்களே...



1698951918689.jpeg

🧚‍♀️இரவோடு காயும் வெயிலே 🧚‍♀️ - 2 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-2/
 
Last edited:
வணக்கம் நட்புக்களே :):) இதோ அடுத்த பதிவு வாசித்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 🙏🙏 , அனைவருக்கும் நன்றி நட்புக்களே...



View attachment 5972

🧚‍♀️இரவோடு காயும் வெயிலே 🧚‍♀️ - 2 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-2/
Nirmala vandhachu 😍😍😍
 
ஹிமானி பெயரே வித்தியாசமா இருக்கு 🤓🤓🤓 வசதியான வீட்டில் அலங்காரத்துக்கு இருக்கும் அதிர்ஷ்ட பொம்மை 🤭🤭🤭🤭🤭

ஹீரோ ஹீரோயின் இரண்டு பேருக்கும் குடும்பம் சரியில்லை 🤦🤦🤦🤦

அடேய் மதி பறந்து போக ஒரு வாய்ப்பு கிடைத்தது பயன் படுத்தி இருக்கலாம் 😂😂😂😂😂😂😂

மதி நித்யா ஒரு நாள் மலையில் இருந்து உன்னை உருட்டி விட தான் போறாள்🤓🤓🤓🤓

மலையில் இருந்து உருண்டு வந்து வண்டி டயருக்கு அடியில் எலுமிச்சை மாதிரி நசுங்கி இருப்பீங்க 🤣🤣😝😝🤣😏😏

நித்யா உண்மைல உன் பாட்டி இப்படி இரு துருவமா பொண்ணை பெத்தாங்களோ தெரியல 🤔🤔🤔🤔🤔

அந்த சிவராத்திரில நடந்ததுக்கும் ஹிமானிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலயே 🙅🙅🤥🤥🤥



 
பெத்த அம்மா அப்பா கிட்ட
என்ன வெறுப்பு
சம்ரு வீட்டில் அவள் நிலையும்
சரியில்லை
அருமையான பதிவு
 
Nice ud 🤩🤩🤩
Himani samrudhi very beautiful name ❤️❤️❤️
தமிழகத்துக்கும்.... மஹாராஷ்டிராவுக்கும் பாலம் போட போறாங்களா....இமயனும்_ ஹிமானியும்😍😍😍
 
Top