Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 2

Advertisement

அருமையான பதிவு 😍😍😍.இமயம் ஹிமானி பேரு பொருத்தம் சூப்பர். சிவராத்திரி சமயத்துல என்ன நடந்திருக்கும்? ஹிமானி என்ன தங்கமுட்டை போடற வாத்தா,?.
 
ஹிமானி பெயரே வித்தியாசமா இருக்கு 🤓🤓🤓 வசதியான வீட்டில் அலங்காரத்துக்கு இருக்கும் அதிர்ஷ்ட பொம்மை 🤭🤭🤭🤭🤭

ஹீரோ ஹீரோயின் இரண்டு பேருக்கும் குடும்பம் சரியில்லை 🤦🤦🤦🤦

அடேய் மதி பறந்து போக ஒரு வாய்ப்பு கிடைத்தது பயன் படுத்தி இருக்கலாம் 😂😂😂😂😂😂😂

மதி நித்யா ஒரு நாள் மலையில் இருந்து உன்னை உருட்டி விட தான் போறாள்🤓🤓🤓🤓

மலையில் இருந்து உருண்டு வந்து வண்டி டயருக்கு அடியில் எலுமிச்சை மாதிரி நசுங்கி இருப்பீங்க 🤣🤣😝😝🤣😏😏

நித்யா உண்மைல உன் பாட்டி இப்படி இரு துருவமா பொண்ணை பெத்தாங்களோ தெரியல 🤔🤔🤔🤔🤔

அந்த சிவராத்திரில நடந்ததுக்கும் ஹிமானிக்கும் ஏதோ தொடர்பு இருக்கும் போலயே 🙅🙅🤥🤥🤥
நன்றி நன்றி சிஸ் :D:D
 
பெத்த அம்மா அப்பா கிட்ட
என்ன வெறுப்பு
சம்ரு வீட்டில் அவள் நிலையும்
சரியில்லை
அருமையான பதிவு
ஏதோ பெருசா பண்ணிட்டாங்க போல சிஸ் :)
 
Nice ud 🤩🤩🤩
Himani samrudhi very beautiful name ❤️❤️❤️
தமிழகத்துக்கும்.... மஹாராஷ்டிராவுக்கும் பாலம் போட போறாங்களா....இமயனும்_ ஹிமானியும்😍😍😍
ஆமாம் சிஸ் மராட்டிய பொண்ண இந்த தடவ தூக்க போறோம் :D:D:)
 
அருமையான பதிவு 😍😍😍.இமயம் ஹிமானி பேரு பொருத்தம் சூப்பர். சிவராத்திரி சமயத்துல என்ன நடந்திருக்கும்? ஹிமானி என்ன தங்கமுட்டை போடற வாத்தா,?.
:D:D:D
 
Top