Super stsrt
Thanks..... SisSuper stsrt
Thanks sister.....good start
ஒரே பையன் அப்புறம் செல்லமா இல்லாமல் எப்படி சிஸ்... ஆனா அது அளவை தாண்டாமல் இருக்கற வரை நல்லது...ஏன் பையனுக்கு செல்லம் அதிகமாக உள்ளதா
Thanks ... SisSuper starting??????
பரிம்மா... அவங்க வாழ்க்கையில அடுத்த அடுத்த நிகழ்வுகளும் ஹீரோ சார பத்தியும் அடுத்த யூடியில வந்திடும்.... நன்றிடா....ஹாய் அண்ணி...???வாழ்த்துக்கள் அண்ணி?????அற்புதமான மிடில் கிளாஸ் பேமிலியின் தினசரி வாழ்க்கை... இதழினி...பொறுப்பான மூத்த பெண்....பாசமிகு அக்கா...இதில் அதீத பாசத்தின் காரணமாக... சற்றே பிடிவாத பிள்ளையாக ஆனந்த்....மற்றவரும் சூழ்நிலை புரிந்து நடப்பவர்கள்.... இவர்களுக்காக காலம் என்ன வைத்திருக்கிறது என்று பார்ப்போம்...