Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -01

Advertisement

தேவி கண்மணி

Well-known member
Member
ஹாய் டியர்ஸ் புதிய கதையோடு வந்துவிட்டேன். போன கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் பல. இந்தக் கதை படிச்சு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க. 😍😍😍🥰🥰🥰💐💐💐💐

இனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள் 🎇 🎇 🎆

அழகினியன் 😄😄 இவனுக்கு தான் பொண்ணு பார்க்க வந்திருக்காங்களா 🧐🧐 ஆனால் வண்டிய விட்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

சித்ரபாலா 😄😄😄 படிக்கணும் என்று ஆசை படுறா 🥺🥺 ஆனால் வீட்டுல கல்யாணம் செய்து வைக்க முயற்சி பண்றாங்க 😔😔😔😔

சித்ரா ஆசை படி கல்யாணத்துக்கு பிறகு அவளோட ஆசை நிறைவேறுமா என்று பார்ப்போம் 🤣🤣🤣🤣
 
Last edited:

தேங்க்ஸ் மா பொண்ணு பார்க்க வந்தது அவினாஷ்க்கு மா
 
தேங்க்ஸ் மா பொண்ணு பார்க்க வந்தது அவினாஷ்க்கு மா
அண்ணனுக்கு ஜோடி 🥺🥺🥺 நான் டைட்டிலை பார்த்ததும் ஓவியா தான் ஹீரோயின் என்று நினைச்சேன் 😣😣😣😣 ஆனால் அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு 🤗🤣🤗🤗😉
 
Interesting start 🤩🤩🤩🤩

அண்ணனுக்கு பொண்ணு பார்க்க வராங்கன்னு நினைச்சா தம்பிக்கு..... 🥵🥵
அக்கா தான் பொண்ணுன்னு நினைச்சா அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு...😳அப்பா வீட்ல தான் இருக்காளா ...😵

அவினாஷ் க்கு சித்ரபாலாவை பார்க்க வந்துருக்காங்க... Fixed... 😁😁😁😁

அழகினியன் ஓவியமலர் நல்ல names ❤️
 
Top