Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -01

Advertisement

இப்ப யாருக்கு பொண்ணு பார்க்க வந்துருக்கறதா அழகினியனோட அம்மா-அப்பா நினைக்கிறாங்க? அதையே தான் அழகினியனும் நினைக்கிறானா? ஒண்ணுமே புரியலையே.
இதுல பொண்ணு வீட்டுக்காரங்க அவிநாஷை மாப்பிள்ளைன்னு நினைக்கிறாங்களே. அவங்களுக்கு மாப்பிள்ளை பையனோட பெயர் மட்டும் தான் தெரியுமா இல்லை ஆளையே தெரியுமா? பொண்ணுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும். இப்படி எல்லாமே. Suspense-ஆ இருக்கே

மிக்க மகிழ்ச்சி மா சீக்கிரம் சொல்கிறேன் 🥰🥰🥰🥰🥰🥰🥰
 
அருமையான ஆரம்பம் 🤩 🤩
மூத்தவன் இருக்க இளைய மகனுக்கு பொண்ணு பார்க்க வந்துருக்காங்க...!!!!
மிக்க மகிழ்ச்சி மா சீக்கிரம் சொல்கிறேன்
 
Interesting start 🤩🤩🤩🤩

அண்ணனுக்கு பொண்ணு பார்க்க வராங்கன்னு நினைச்சா தம்பிக்கு..... 🥵🥵
அக்கா தான் பொண்ணுன்னு நினைச்சா அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சு...😳அப்பா வீட்ல தான் இருக்காளா ...😵

அவினாஷ் க்கு சித்ரபாலாவை பார்க்க வந்துருக்காங்க... Fixed... 😁😁😁😁

அழகினியன் ஓவியமலர் நல்ல names ❤️
தேங்க் யூ சோ மச் மா சீக்கிரம் சொல்கிறேன் 🤩🤩🤩
 
Top