Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 14

Advertisement

ஏன் இவ்வளவு தாமதம் 🙋🙋🙋🙋

கங்கா அப்பா எல்லாம் எந்த மாதிரி ஆளு 😡😡😡😡😡 தன் பொண்ணோட வாழ்க்கை பத்தி கொஞ்சம் கூட அக்கறை இல்லாமல் சுயநல பேயா இருக்காரு 😈👿👿😈😈

தனக்கு லாபம் இல்லை என்று தெரிஞ்சதும் பொண்ணுக்காக கூட சந்துருவ காப்பாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை 🤦🤦🤦🤦🤦🤦

ஒருத்தன் பேர் புகழோடு இருக்கும் போது கூட இருக்க கூட்டம் எல்லாம் ஒரு பிரச்சினை என்று வரும் போது தான் தங்களோட உண்மையான சுய ரூபத்தை காட்டுது 🤬🙋🤬🤬🤬🤬🤬

கங்கா சந்துரு இரண்டு பேரும் ஆளுக்கு ஒரு இடத்தில் இருந்து கஷ்ட படுறாங்க 🥺🥺🥺🥺🥺🥺

சந்துரு இந்த பிரச்சினையில் இருந்து எப்படி வெளியில் வந்தான் 🤔🧐🤔🧐🧐
 
Last edited:
Link open ஆகலமா
கடந்த ஒரு வாரமாக இந்த கதையை எதிர்பார்த்தேன்.

வாழ்க்கைல எதிரிகள் இருக்கலாம்,துரோகிகள் மட்டும் இருக்கக்கூடாது.

சந்துருக்கு வெளியில் இருக்கும் எதிரிகளை விட உடனிருக்கும் மாமனாராலதான் ஆபத்து அதிகம்.

ஆமா ஆரம்பத்துல ஏதோ ஹோட்டல்ல பிரண்ட்ஸ பார்க்கப்போயி பிரச்சனை ஆச்சுனு சொன்னாங்க
 
Last edited:
Top