Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 14

Advertisement

உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா sis ... நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து இப்படி ஜோடியை தனியா தவிக்க விடுறீங்கள்..... கங்கா உங்க அப்பா சரியான சுயநல பிண்டம்
Still healing டீச்சர்....
இவங்களுக்கு ஒரு பாட்டு போட்டு விடுங்க pls🙏🏻🥰
 
Very Emotional epi 😥😥😱😱
காய்ச்சிய மரத்தில் தான் கல் எறிவார்கள் என்பது சந்திரனின் வாழ்க்கையில் நிஜமாகி விட்டது 😯😯😮😮😲😲

பரமேஸ்வரன் எல்லாம் ஒரு ஆளு 😡😡🤬🤬😤😤

விஸ்வநாதன்....அப்பா என்ற உணர்வுக்கு களங்கம் விளைவிக்கும் சுயநலம் கொண்ட மனிதர் 😈👿👿👿
 
Last edited:
விஸ்வநாதன் சரியான பணப்பிசாசு பச்சோந்தி

சிவசந்திரன் எப்படி இதுல இருந்து வெளிவந்தான்
கங்காவ ஏன் பிரிஞ்சான்
 
தேவைக்கு பயன்படுத்திட்டு தூக்கி எறிய ஆளுங்களை😡😡😡🤬🤬🤬🤬🤬🤬.
கொடூரமா ரத்தம் குடிக்கிற அட்டைப் பூச்சிங்க.
அச்சோ கங்கா சிவா இந்த சிக்கல்ல இருந்து மீண்டு வரனும் தெய்வமே🙏🙏🙏.

டேக் கேர் சிஸ் .எல்லாம் சரியாகிடும். கடவுள் துணையிருப்பார்.
 
Top