Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 14

Advertisement

விஸ்வநாதன் என்ன ஜென்மம் நீங்கள் 😡😡😡😡😡😡😡😡வெறும் சுயநலம் 😡😡😡.

சிவச்சந்திரன் -கங்கா எவ்வளவு அழகான வாழ்கையை உயிராக வாழ்ந்து இருக்கிறார் 💞💞💞💞💞💞💞💞💞💞, யார்? கண் பட்டதோ 😓😓.

அச்சோ கடவுளே ஏன் இப்படி 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺சிவசந்திரன் -கங்கா வாழ்கை அனர்த்தம் ஆகிவிட்டது ☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️☹️, பாவம் கங்கா எவ்வளவு போராடியிருக்கா 😓😓😓😓, சந்திரன் 😥😥😥😥😥😥😥.


மிகவும் கனமான பதிவு 😔😔😔😔.
 
விஸ்வநாதன் அவனால அவருக்கு என்ன ஆதாயம் கிடைக்கும் அவனை வச்சு எவ்வளவு சம்பாதிக்கலாம்ன்னு யோசிச்சவர்., அத்தனை பணக்காரன் தன்னோட மருமகன்னு கர்வத்துல இருந்தவரு ஒரு பிரச்சனைன்ன உடனே தப்பிக்கப் பார்க்குறாரு.... பொண்ணுக்காக கூட யோசிக்கல.... எத்தனை சுயநலம்... 😡😡😡😡😡

பாவம் சந்துரு., கங்கா.... 🥹 எப்படி தப்பிக்கப் போறாங்க இந்த பிரச்சனையில இருந்து 😔
 
உங்களுக்கு உடம்பு பரவாயில்லையா sis ... நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்து இப்படி ஜோடியை தனியா தவிக்க விடுறீங்கள்..... கங்கா உங்க அப்பா சரியான சுயநல பிண்டம்
 
Top