Last edited:
ஏசிபி நல்லவனா என்று ஒன்னும் சொல்லலையேஓஹோ இவங்களுக்குள்ள பிரச்சினை இல்லை.....குடும்பத்தால் தான் பிரிவா....யாருடா இந்த புது எசிபி....பவியோட அடுத்த ஹீரோவா
என்ன என்ன சொல்றாங்க பாருங்க. மழையில incomplete முடிச்சாச்சா கா?
"வேண்டும் என்றாலும் வேண்டுவதை கேட்ட உடன் தந்துவிட கூடாது" இந்த அரசியல் விதியை கதையோட update போடுறதுல பவி ஃபாலோ பண்றாங்களோ?நாம update போட சொல்லி கேட்டாலும், உடனே update போட்டுற கூடாதுன்னு...
![]()