பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 2

Advertisement

ஏசிபி நல்லவனா என்று ஒன்னும் சொல்லலையே 🤭 🤭 🤫 🤫 அதுக்கு முன்னாடி திலக் ன்னு ஒருத்தனை பத்தி சொன்னாங்களே 🤗🤗🤗🤗 நான் அவனை தான் நோட் பண்ணேன் 🧐🧐🧐
வெரி குட்!
 
❤️ ஓஹோ இவங்களுக்குள்ள பிரச்சினை இல்லை.....குடும்பத்தால் தான் பிரிவா....யாருடா இந்த புது எசிபி....பவியோட அடுத்த ஹீரோவா
அவங்களுக்குள்ள பிரச்சனை இல்லை
அவன் தான் பிரச்சனை
 
எல்லா கதையிலும் அவங்களே வந்தா நல்லாயிருக்காது அண்ட் ஜீவா வர ஒரு காரணமிருக்கு

@உதயா @Dharani

அண்ட் சித்தப்பா டிஎஸ்பி அஹ் பதவி உயர்வு அடைஞ்சாரே, எப்படி ஏசிபியா வருவார்?
எங்களுக்கு தேவை பட்டா கான்ஸ்டபிள் வேலை கூட கொடுப்போம் 😀😀😀
 
பிரசன்னா புருஷன் மேல நம்பிக்கை இருந்தாலும் நடந்ததை அவன் சொல்லணும்ன்னு எதிர்பார்க்குறா சொல்லாமலே புரிந்து கூட நிக்கணும்ன்னு ராஜா எதிர்பார்க்குறான்.... 😴🤷‍♀️
ஏற்கனவே காண்டுல இருக்குற மச்சான் இப்போ மாமனார் குடும்பமே இவனுக்கு எதிரா இருக்கு 😧😧😧
 

Advertisement

Advertisement

Back
Top