பவித்ரா நாராயணனின் 'நாம் கேட்ட காலங்கள்' - 2

Advertisement

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
Last edited:
இரண்டு பேரும் லவ் பண்ணி தான் கல்யாணம் செஞ்சு இருக்காங்க ☺️☺️☺️☺️☺️☺️☺️

இவன் ஜெயிக்கிறதுக்காக ஏதோ தப்பு செஞ்சிருக்கான் என்று நினைச்சு தான் இந்த பிரிவா 😏😏😏😏😏😏

ரஞ்சன் ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கல 🥺 🥺 இதை சாக்கா வச்சு நிரந்தரமாக பிரிக்க பார்க்கிறான் 🥶🥶🥶🥶🥶🥶

நான் ஏசிபின்னதும் எங்க சித்து மாமா வருவாரோ என்று எதிர் பார்த்தேன் 😉 😉 😉 😉 ☺️

நல்ல லாயர் வேணும்னா எங்க ஹீரோ அரிச்சந்திரனை கூப்பிடுங்க ☺️☺️☺️☺️☺️☺️☺️


திலக் ரொம்ப நல்லவனா இருக்கான் 😄 😅 ஏசிபி எப்படின்னு தெரியல 😣 😖 😔 😔 லாலாவுக்கு போட்டியா திலக்கை அடுத்த கதையில் இறக்கிடுங்க 😂😂😂😂😂🤓🤓
 
Last edited:
ரஞ்சனுக்கு மச்சான பிடிக்கல.. வர்த்தினி madam க்கு நம்பிக்கை இருந்தாலும் தன் குடும்பத்துக்கு நிரூபிக்க முயற்சிக்கிறாங்க போல..
அப்படி என்ன குற்றம் சுமத்தப்பட்டுருக்கான்னு தெரியலையே..
 

Advertisement

Advertisement

Back
Top