Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

அழகான பதிவு.???அண்ணன்,தங்கைகளின் பாசம் அருமை.சுந்தர் லட்டுவ கல்யாணம் செஞ்சான்னா இந்த பாசம் இருக்குமா????
மகிழ்ச்சி சிஸ்... பாசம் கண்டிப்பா அது குறையத்தான் வாய்ப்பிருக்கு சிஸ்
 
அவனோட அப்பாவுக்குத்தான் சுந்தர்
பணம் அனுப்புவான்னு நினைக்கிறேன்,
உமா டியர்
சௌந்தரம் கேட்டு வள்ளி சொல்வதைப் பார்த்தால் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் டெலிவரிக்கு ஏதாவது பணம் கொடுப்பாங்களோன்னு தோணுதுப்பா
ஆனால் ஜி ஹெச்சில் அப்படியெல்லாம் இல்லையே
அரசு ஆஸ்பத்திரியில் இலவச வைத்தியம்ன்னாலும் வார்டுபாய், நர்ஸ்
etc., இவங்க நம்மக்கிட்டே பிடுங்கத்தானே பார்ப்பாங்க
ஒருவேளை மிச்சமான பிரைவேட் ஹாஸ்பிடல் செலவுன்னு சுந்தரின் பெற்றோர் கொடுப்பாங்களோ
ஹாஹாஹாஹா ஸாரி டியர் எல்லாரையும் குழப்பி விட்டுட்டேன் போல..,... அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தா அந்த கர்ப்பினி பெண்ணின் பேரில் அரசுதான் 16000 முதலில் போட்டாங்க.. இப்போ எவ்வளவுன்னு தெரியல... ஹிஹிஹி அத்ததான் சொல்ல வந்தேன்...
 
மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் திருவிழா
நாங்க வரும்போது ஒருநாளும் இவ்வளவு தண்ணீர் பார்த்ததே இல்ல சிஸ.. பெரும்பாலும் பசங்க அங்க கிரிக்கெட் விளையாடுறதத்தான் பார்த்திருக்கேன்..
 
வா வா டியர் பிரதரு.. சிரிச்சா சிதறும் சுகரு.. அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் ... அதுவே தனி பவர்...எங்க அண்ணன் எங்க அண்ணன் அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்... தங்கை பாசத்தில் இவன மிஞ்சிட ஆளே கிடையாதே...
ஹாஹாஹா அப்படி ஒரு அண்ணன் தங்கச்சிகதான் டியர்
 
Top