Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

Sundar laddu va pathi ketu terimjika poriya, unaku Enna prachnai vara pogudo adai paru da mudalla nice update maheswari dear thanks.
ஹாஹாஹா அவனுக்கு அவன் பிரச்சனையை விட லட்டுதான் முன்னாடி தெரியிறா.. பிகரா இருக்கும்போதே இப்படியா முடியலடா சுந்தர் உன்னோட.. மகிழ்ச்சி டியர்
 
Nice update...

அண்ணன் தங்கைகள் பாசம் அருமை...
தர்ஷினி வாழ்க்கையில் என்ன சோகம்???
கண்ணா லட்டு தின்ன ஆசையா??? :p:p
மகிழ்ச்சி சிஸ்..தர்ஷினி பத்தி இனி சொல்லிருரேன்.. லட்டு திங்க ஆசையாத்தான் இருக்கு குடும்பம் என்ன சொல்லுமோ பார்ப்போம்
 
Super Super Super pa... Semma semma episode.... Tharshini ah antha figure பேர்.... Avanodaya appatha oda friend ah Dharshini oda பாட்டி enna aachi avaluku enna பிரச்சனை.... Avanga பையன் வீடு ku kutikitu vanthu இருகாங்க....ethuku ava அத்தை avala அந்த maari pesuraanga... அவளும் romba அமைதியா சோகம் ah la இருக்கா.... இங்க namba சுந்தர் ku ராஜா ubachaaram thaan... அவன் தங்கச்சி oda நாத்தனார் ku avana கேக்குறாங்க இவன் time கேட்டு இருக்கான்.... But dharshini pathi therinjikanum nu ninaikiraan paakalam enna aaga pooguthoo nu... Super Super Super pa.. Eagerly waiting for next episode
மகிழ்ச்சி சித்து...பணம் மனிதனை மாற்றும்.. அது இங்க தர்ஷினியோட அத்தையை எப்படி மாற்றியிருக்குன்னு பார்ப்போம் சிஸ்.. தர்ஷினி ப்ததி இனி சொல்லிருறேன் சிஸ் அடுத்த பதிவு போட்டுட்டேன்பா
 
எபி 1 மற்றும் 2 க்கும் சேர்த்து...

ஆத்தா, இந்த சுந்தர் தான் நம்ம வெற்றியோட நண்பனா? அப்ப நம்ம வாழ்த்த தெரிவிச்சிருவோம்.
மகிழ்ச்சி சிஸ்.. அவன்தான் இந்த கதையின் ஹீரோ..
 
Top