Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

Semma ud Mahee... shown the sweet home of sundhar..what's dharshi's problem...
மகிழ்ச்சி டியர்.. தர்ஷினி பிரச்சனையை யார வைச்சு சொல்ல வைகக்லாம்னுதான் யோசிச்சுட்டு இருக்கேன் டியர்...
 
அண்ணன் தங்கைகள் பாசம் அழகு...
கல்யாண பேச்சு ஆரம்பித்து விட்டது...அவனது துளிர் விட்ட ஆசை என்ன ஆகும்???
Tattoo வை மறைத்தது அவனுக்கு நிம்மதி....
ரவாலட்டு என்ன கஷ்டம்???.
மகிழ்ச்சிக்கா.. கண்டிப்பா பல சிக்கலை உருவாக்கும்..ஹாஹாஹா அவனுக்கு அவன் பிரச்சனை.. லட்டு கஷ்டத்தை பத்தி இனி சொல்லிருரேன்கா.. அடுத்த பதிவு போட்டுட்டேன்.. நன்றிக்கா
 
hi maheshwari,
wonderful episode dr.....we cant see these kinda love between brother n sisters nowadays.....from mom n dad to three sisters,all of them shows a very selfless love and their bonding is completely made of love n love only...that too ,a person like SUNDHAR !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!......WOOOWWWWW...!!!!!! ...SEMMA CHR...
their house n its meagre comfort n everything about sundar's family is so real n live....can picturize all of it....

Dharshini,is already meloncholic n now the way u lighted about her uncle family brings even more a pathetic feelings for her.....want to know about her, abt how they both gonna meet...how she is gonna tackle everything in this odd situation........
till now,dharshini haven uttered not even one word....even then u strongly got her into us superbly with AAAALLLLL the other characters talking or commenting abt her..!!!..NICE TECHNIC ...!!!.....WITH ALL PAASAM N ARATAIS,EVERY OTHERS ENTERED into us ....WITH ALL SADNESS,our NACHU FIGURE ENTERED US......NICE WAY OF WRITING DR.. AWAITING SOON ..
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு சிஸ் உங்க கமெண்ட்ஸ் பார்த்து... ரொம்பபபபஹாப்பி... கண்டிப்பா இது எங்க கிராமத்து வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை இந்த முறை எடுத்து வந்திருக்கேன் சிஸ் பேச்சு வழக்குக்கூட நாங்கள் பேசுவதுதான் கிராமங்கள் அழிந்து வரும் காலகட்டத்தில் அதில் இருக்கும் நாகரிகங்களும் அழிந்து போகின்றன.. அனைவரும் நகரத்தை தேடி பணத்தை தேடி என்று ஏதோ ஒன்ரை தேடி தேடி உறவுகளை இழந்துவிடுகிறோமோ என்ற அச்சமே இந்த கதையின் கரு.. தர்ஷினியின் வாழ்க்கை முறை சுந்தரின் வாழ்க்கை என இரு எட்டாத இடங்களில் இருப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் என்னாகும் அதுதான் இனி கதை சிஸ்
 
Top