Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வரம் வாங்கி வந்தவள் நான் அத்தியாயம் - 2

Advertisement

சூப்பர் எபிசொட் மகேஸ்வரி ? ? ....
தர்ஷினி அம்மா அப்பா இப்போ இல்லையா ....நல்ல வேளை பாட்டி இருகாங்க ....
சுந்தர் என்ன அக்காவோட நாத்தனாருக்கு சரி சொல்ல ரெடியா இருக்கான் ....
தர்ஷி எப்படி இவன் வாழ்க்கைல வருவா .... வள்ளி உறவுமுறைல சிக்கல் வருமா .....

ஒரு இடம் மட்டும் புரியலை .....அது தான் பேங்க் பணம் போடுறது ...சுந்தர் யார் பேருக்கு
போடுறான் .... ஒரு தங்கை பேருல மட்டும் தானா ...அது கொஞ்சம் தெளிவா இல்லை பா ...
அவனோட அப்பாவுக்குத்தான் சுந்தர்
பணம் அனுப்புவான்னு நினைக்கிறேன்,
உமா டியர்
சௌந்தரம் கேட்டு வள்ளி சொல்வதைப் பார்த்தால் கவர்மெண்ட் ஹாஸ்பிடலில் டெலிவரிக்கு ஏதாவது பணம் கொடுப்பாங்களோன்னு தோணுதுப்பா
ஆனால் ஜி ஹெச்சில் அப்படியெல்லாம் இல்லையே
அரசு ஆஸ்பத்திரியில் இலவச வைத்தியம்ன்னாலும் வார்டுபாய், நர்ஸ்
etc., இவங்க நம்மக்கிட்டே பிடுங்கத்தானே பார்ப்பாங்க
ஒருவேளை மிச்சமான பிரைவேட் ஹாஸ்பிடல் செலவுன்னு சுந்தரின் பெற்றோர் கொடுப்பாங்களோ
 
Last edited:
வா வா டியர் பிரதரு.. சிரிச்சா சிதறும் சுகரு.. அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் ... அதுவே தனி பவர்...எங்க அண்ணன் எங்க அண்ணன் அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன்... தங்கை பாசத்தில் இவன மிஞ்சிட ஆளே கிடையாதே...
 
Top