Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 8

Advertisement

பத்து லட்சமா...!!!
ஒரு காலேஜ்ல குழந்தை அட்மிஷனுக்கு போய் கேட்கும் போது donation just 25 லட்சம் சொன்னாங்க. நன்றி வணக்கம் சொல்லிட்டு வந்துவிட்டோம். இதுல அந்த காலேஜ்ல நீங்க அட்மிஷன் போட்டாலும், இல்லனாலும் காச திருப்பி தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க. லேட்டா அப்ளிகேஷன் போட்டா தொகை அதிகமாகுமாம். அப்படி அதோடு கம்பேர் பண்ணினா நம்ம ஆத்தரெல்லாம் வருஷக்கணக்காக நம்மல மகிழ்ச்சியாக வைக்கறாங்க அவங்களுக்கு தாராலமா சேர்த்து தரலாம் தப்பில்லை
 
Last edited:
ஒரு காலேஜ்ல குழந்தை அட்மிஷனுக்கு போய் கேட்கும் போது donation just 25 லட்சம் சொன்னாங்க. நன்றி வணக்கம் சொல்லிட்டு வந்துவிட்டோம். இதுல அந்த காலேஜ்ல நீங்க அட்மிஷன் போட்டாலும், இல்லனாலும் காச திருப்பி தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க. லேட்டா அப்ளிகேஷன் போட்டா தொகை அதிகமாகுமாம். அப்படி அதோடு கம்பேர் பண்ணினா நம்ம ஆத்தரெல்லாம் வருஷக்கணக்காக நம்மல மகிழ்ச்சியாக வைக்கறாங்க அவங்களுக்கு தாராலமா சேர்ந்து தரலாம் தப்பில்லை
சிஸ்....@உதயா சிஸ் பத்து லட்சம் என்று எங்க சொல்லியிருக்காங்க...??? அவங்க பத்து ரூபாய் லஞ்சம் என்று தானே சொல்லியிருக்காங்க 🤔🤔🤔
 
விலை மதிக்க முடியாத மாணிக்கத்துக்கு (author)வெரும் பத்து லக்ஷம் தானா. இதெல்லாம் செல்லாது, செல்லாது.
அடியாத்தி நான் எப்போ பத்து லட்சம் தரேன் என்று சொன்னேன் 🤪🤪🤪 பத்து ரூபாய் தான் சொன்னேன் 🤪🤪🤪 அதுவும் அந்த வேஸ்ட் தாமரைய டிஸ்போஸ் பண்ண 🤧🤧🤧🤧🤧🤧🤧 தாமரைக்கு பத்து ரூபாயே அதிகம் தான் 🤩🥰🥰🤪🤪🥰🥰

ஆத்தருக்கு ஹீரோ ஆர்மி எங்க சொத்து எல்லாம் எழுதி வச்சிட்டோம் 🤗🤗🤗🤗🤗
 
சிஸ்....@உதயா சிஸ் பத்து லட்சம் என்று எங்க சொல்லியிருக்காங்க...??? அவங்க பத்து ரூபாய் லஞ்சம் என்று தானே சொல்லியிருக்காங்க 🤔🤔🤔
ஆமாங்க சிஸ்டர் 10×100000=10,00,000
அவங்க சொன்னாங்க பத்து ரூபாய் லட்சம்னாலும் அதுக்கு நானு இப்படி அர்த்தம் பண்ணிக்கிட்டேன்🤭🤭🤭🤭🤭
 
Top