Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 8

Advertisement

உங்க வானதியும் சோசியல் மீடியா முழுக்க சுத்திட்டு ஒரு மணிக்கு மேல் தான் தூங்குறா 🤭🤭🤭🤭🤭
இந்த தகவலை உங்களுக்கு சொன்னது தாமரை தானே ☹️☹️😧😧 நீங்க தாமரைக்கு கொள்கை பரப்பு செயலாளர் என்று இப்பல்ல தெரியுது 😜😜🤪🤪
 
இந்த தகவலை உங்களுக்கு சொன்னது தாமரை தானே ☹️☹️😧😧 நீங்க தாமரைக்கு கொள்கை பரப்பு செயலாளர் என்று இப்பல்ல தெரியுது 😜😜🤪🤪
இதை சொன்னது தேவி சிஸ் 😍😍🤩🥰 அடுத்த எபில பதினேழாவது வரில வரும் 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 அப்படி வரலன்னா அதுக்கு தேவி சிஸ் தான் பொறுப்பு 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
 
வானதி ஏதோ plan பன்னிட்டா...
அம்மா பொறுமையா கேளுங்க...

இளங்கோ துணை இருந்தா போதும் தான்...ஆனா இந்த தாமரை அம்மாவும் அவன் உடன்பிறப்புகளும் என்ன செய்யப்போறாங்களோ?
 
ஆத்தருக்கு ஹீரோ ஆர்மி எங்க சொத்து எல்லாம் எழுதி வச்சிட்டோம் 🤗🤗🤗🤗🤗
ஒரு நல்ல நாள் பார்த்து ரெஜிஸ்டரேஷன் வச்சுட்டு சொல்லி அனுப்புங்க @உதயா சிஸ் 😁
 
நிஜமா இந்த தாமரைக்கு
இவன் மகனா
நிறைய வீடுகளில்
மூத்தப்பிள்ளைக்கு ரொம்ப
செய்வாங்க இங்கு
தலைகீழாக இருக்கு
 
Top