Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலதிகாரம் இரண்டு - 8

Advertisement

❤️❤️❤️

எல்லா நடுத்தர வயதுடையவர்கள் சந்திக்கும் பிரச்சனை தான்....
அப்போ வரும் விலகலை ,சரியா புரிந்து கொண்டால், மனம் விட்டு பேசி சரி செய்து கொண்டால் வாழ்க்கை வரம் :love: :love: :love: :love: (y) (y) 🤗 🤗
 
Last edited:
🤩🤩🤩 ஐயோ ஆத்தர் மேடம் உங்களுக்கு பத்து ரூபாய் லஞ்சம்னாலும் தரேன் 🤗🤗🤗🤗 இந்த தாமரைய வெளிநாட்டுக்கு பிளைட் ஏத்தி விட்டு அந்த பிளைட்டை திவீரவாதிங்களை வச்சு கடத்தி ஏதாவது தீவுல கொண்டு போய் விட்டுடுங்க 🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶🥶

சம்பாதிச்சு சொத்து வாங்குனது இளங்கோ 😏😏😏 ஆனால் அதை மத்த பிள்ளைங்களுக்கு பிரிச்சு கொடுக்கணுமாம் 👿👿👿👿👿 மாமனார் நியாயமா தான் பேசுறாரு 🤓🤪😉😉

வானதி ஏதோ முடிவு எடுத்துட்டா 😆😝😝 அதை செயலாக்கம் பண்ணும் போது நிறைய சண்டை வரும் போல 🤣🤣🤣🤣🤣🤣 அந்த நேரம் என் பக்கம் தான் நிக்கணும் என்று இப்பவே உறுதியா சொல்லிட்டா 🤩🤩🤩😉😃😃

இளா நியாயமா தானே கேக்குறான் 🤗🤗🤗 அவன் ரொமான்ஸ் பண்ணலாம் என்று வேலை முடிஞ்சு வந்தால் குழந்தைகளோடு போய் நல்லா குறட்டை விட்டு தூங்கிட்டு 😣😣😣😣😣😣 ஏதோ இவன் தப்பு பண்ண மாதிரி பேசுறா 🤧🤧🤧🤧


இவங்க இரண்டு பேரோட பேரையும் சேர்த்து தான் பாஸ்வேர்டா 🤩🤩🤩🤣🤩
 
Last edited:
இந்த கதை படிக்கும் போது நம்மை சுற்றி தலைக்கு மேல தேவதைகள் பறக்கும் feel ஆகுது. எங்கேயோ கேட்ட, பேசிய குரல் கேட்கிறது.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
Last edited:
Top