Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 04 (அ)

Advertisement

இன்னைக்கு நீங்க ரொம்ப லேட்டும்மா
போங்கப்பா இம்புட்டு நேரம் இங்கனயேதான் கெடந்தேன்
இப்போத்தான் பாத்திரம் தேய்க்க அங்கிட்டு போனேன்
இங்கிட்டு நீங்க அப்டேட் கொடுத்துட்டீங்க
So சேடு So சேடு, பிரியா டியர்
 
Last edited:
அடுத்த epiல முழுசா சொல்லிடுவேன் என்ன ஆச்சு அவனுக்குன்னு... அதனால கெஸ்ஸிங்ல இருந்து நான் தப்பிச்சேன்????
Super Super Super pa... Story ah semma ah kondu pooringa.... Way of writing is amazing....
 
போங்கப்பா இம்புட்டு நேரம் இங்கனயேதான் கெடந்தேன்
இப்போத்தான் பாத்திரம் தேய்க்க அங்கிட்டு போனேன்
இங்கிட்டு நீங்க அப்டேட் கொடுத்துட்டீங்க
So சேடு So சேடு, பிரியா டியர்
அடடா இப்படி ஆகிபோச்சேம்மா, விடுங்க செகண்ட் பார்ட் போடுறப்போ முதல் ஆளா வந்துடுங்க, ஐயம் வெயிட்டிங்?
 
அடடா இப்படி ஆகிபோச்சேம்மா, விடுங்க செகண்ட் பார்ட் போடுறப்போ முதல் ஆளா வந்துடுங்க, ஐயம் வெயிட்டிங்?
அப்படியா, பிரியா டியர்
அப்போச் செரி
இன்னிக்கே செகண்ட் பார்ட் கொடுத்துடுவீங்களா?
ஐ ஜாலி ஜாலி
 
:p :p :p
தூணிலும் இருப்பேன்...
துரும்பிலும் இருப்பேன்...
என்று சொல்வது போல்...

FB யிலும் இருப்பேன்...
Site லும் இருப்பேன்
இப்போ அங்க power இருக்காம்மா??? :p :p
 
Top