Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 04 (அ)

Advertisement

இன்பன் கோகி கல்யாணம் நல்லவிதமா முடுஞ்சிடுச்சு...

கிட்டி திருடிட்டாங்கன்னு சொல்லிட கூடாதேன்னு இப்படி ஒரு பிட்டா... பேபி... அவன கத்தியில கோடு போட்டுட்டாங்களோ... மூக்கி விசாரணையில முழுசா தெருஞ்சுக்கறோம்...
 
நேத்து வரைக்கும் சொல்லாத சோகத்தை சுமந்துக்கிட்டு இருந்தவன் கொக்கி மூக்கியின் பெற்றோர் இன்னிக்கு வந்து பொண்ணு கொடுக்கறேன்னு சொன்னதும் கண்ணாலத்துக்கு ஓகே சொல்லிட்டான்
அதுவும் இன்னிக்கே கல்யாணம் வேணும்ன்னு சொல்லி வம்படியா கோகிலாவை கல்யாணம் செஞ்சுட்டான்
ஹப்பா இப்போத்தான் ஹாப்பியா
இருக்கு, பிரியா டியர்
ஆனால் இன்பனுக்கு என்ன ஆச்சு?
அவன் சட்டை எப்படி கிழிஞ்சுது?
வேட்டியில ரத்தக்கரை எப்படி வந்தது?
கொக்கி மூக்கியை ஏன் கெஞ்சலாகப் பார்த்தான்?
பிம்பிளிக்கி பிலாப்பியோட பேரின்ப பிலாசப்பி ஒண்ணுமே புரியலையே
மிஸ்டர் எம் ஏ எம் ஏ பிலாசப்பி பிலாசப்பி
 
Last edited:
Top