போங்கப்பா இம்புட்டு நேரம் இங்கனயேதான் கெடந்தேன்இன்னைக்கு நீங்க ரொம்ப லேட்டும்மா
இப்போத்தான் பாத்திரம் தேய்க்க அங்கிட்டு போனேன்
இங்கிட்டு நீங்க அப்டேட் கொடுத்துட்டீங்க
So சேடு So சேடு, பிரியா டியர்
Last edited:
போங்கப்பா இம்புட்டு நேரம் இங்கனயேதான் கெடந்தேன்இன்னைக்கு நீங்க ரொம்ப லேட்டும்மா
Thankssss sistaSuper sis
Super Super Super pa... Story ah semma ah kondu pooringa.... Way of writing is amazing....அடுத்த epiல முழுசா சொல்லிடுவேன் என்ன ஆச்சு அவனுக்குன்னு... அதனால கெஸ்ஸிங்ல இருந்து நான் தப்பிச்சேன்????
அடடா இப்படி ஆகிபோச்சேம்மா, விடுங்க செகண்ட் பார்ட் போடுறப்போ முதல் ஆளா வந்துடுங்க, ஐயம் வெயிட்டிங்?போங்கப்பா இம்புட்டு நேரம் இங்கனயேதான் கெடந்தேன்
இப்போத்தான் பாத்திரம் தேய்க்க அங்கிட்டு போனேன்
இங்கிட்டு நீங்க அப்டேட் கொடுத்துட்டீங்க
So சேடு So சேடு, பிரியா டியர்
அவ்வ்வ்வ்? தேங்க் யூ... வெட்கம் கம்மிங்??Super Super Super pa... Story ah semma ah kondu pooringa.... Way of writing is amazing....
அப்படியா, பிரியா டியர்அடடா இப்படி ஆகிபோச்சேம்மா, விடுங்க செகண்ட் பார்ட் போடுறப்போ முதல் ஆளா வந்துடுங்க, ஐயம் வெயிட்டிங்?
அதே maari neriya story எழுதனும்னு... My heartly wishes....அவ்வ்வ்வ்? தேங்க் யூ... வெட்கம் கம்மிங்??
இப்போ அங்க power இருக்காம்மா???
தூணிலும் இருப்பேன்...
துரும்பிலும் இருப்பேன்...
என்று சொல்வது போல்...
FB யிலும் இருப்பேன்...
Site லும் இருப்பேன்
If you don't mind... One small request please...."Thiru thiruda" eppo varum....Aduthu ennakum....Athu ulla kodanchi kitte irukku.... Please..அவ்வ்வ்வ்? தேங்க் யூ... வெட்கம் கம்மிங்??