Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 04 (அ)

Advertisement

Niga கொடுத்த built up appadi..... உண்மை ah ve naa appadi தான் nenaichen..... ? ? ?
Build up ah!? Haha... உடம்புக்கு முடியாத மனுஷன் அப்படிதான் இருப்பான்... தாங்கி நடந்தா கால்ல கூட அடி விழுந்துருக்கலாம் இல்லையா... some fracture or internal muscle injury... ஒருத்தர் கூட அப்படி யோசிக்கல...
ஒருத்தனை ஹீரோன்னு கூட பாக்காம எப்படியெல்லாம் சொல்லிபுட்டீங்க?????
 
Super Super Super pa... Semma semma episode.... இந்த சங்கர் yum antha kishore yum senthu thaan என்னமோ panni இருகாங்க.... Athu thaan அந்த ஆளு pesa வரும் பொது சட்டுனு niruthutaan... Kaththila ethuyum kuthitaangalo.... Shirt கிழிஞ்சி இருக்கு... Vetti எல்லாம் ரத்தம்.... Semma check வெச்சான் என் கண்ணு முன்னாடி வர kudaathu அது தான் sithanam nu Super da... Intha koki ஏன் அவன் kita ethuyum கேளாமல் இருக்கா... என்ன aachi nu kekalaam la...appaada கல்யாணம் ஆயிடுச்சி avan அம்மா தாலி ah katiitaan.... Ivaru philosophy ah pathi gala... அவரு philosophy padichavarunu nirubikiraaru.... யாரு pa ethuku வந்து இருகாங்க... Sulochana வீடு aalungala... இல்ல kaandipan engayo ponaane அங்க என்ன pannitu வந்தான் nu theriyala... Super Super Super pa...eagerly waiting for next episode
So far, u r d one who guessed the right one???
 
Build up ah!? Haha... உடம்புக்கு முடியாத மனுஷன் அப்படிதான் இருப்பான்... தாங்கி நடந்தா கால்ல கூட அடி விழுந்துருக்கலாம் இல்லையா... some fracture or internal muscle injury... ஒருத்தர் கூட அப்படி யோசிக்கல...
ஒருத்தனை ஹீரோன்னு கூட பாக்காம எப்படியெல்லாம் சொல்லிபுட்டீங்க?????
Hey ithallaam அநியாயம் pa avana la padikatula erave முடியல.... அவன் கண்ணு la avvallavu vethanai vali... Kokila vuku nadanthatha therinja thunaala தான் அவன் இங்க வந்தான்.... காலில எழுந்திருக்கும் பொது கால் அசைக்க முடியல... Kokila kita ethuyum kekaatheyen ஏன் அப்படி kanna laye kenjanum.... இப்போ sollunga அப்போ நாங்க என்ன nenaipom.. Dress vera marachi vechi... O my God... நாலு நாள் என் b. P. Egiridichi
 
Top