ஏன்பா?
அக்கா mrs.அசோகன் பாவம்… ஏதோ எழுதீடுச்சு விடுங்க ???? சமாதானம் அக்கா ????Ajju sakkaraikkati rendu perum ???
So mrs. Ashokan mela kobam ???
Hema mela love taan ❤❤❤
Rendu gow sellamum okay va ???
நன்றி ம்மா ????உணர்ச்சிகரமாக பதிவு
இதுவும் கடந்து போகும் க்கா… வாங்க பார்த்துக்கலாம் ????அச்சோ எந்த அளவு ஆசையா எதிர்பார்த்தார்கள்... இப்படி ஆகி இருக்கவேண்டாமே....
இதில் இருந்து மீண்டு வர வேண்டுமே வேதா
எல்லாருக்கும் எல்லாம் ஈசியா கிடைக்காதே??? சிலருக்கு போராடிக் கிடைக்கும் போது அது தரும் மகிழ்ச்சி இன்னும் அதிகம் க்கா ????ஏன்பா?
இந்தியால இருக்கும் போது இது பெருசா தெரியிறதில்ல கவி… பலருக்கும் நடக்கும் விஷயம் தான். ஆனா இது எங்கள மாதிரி தனியா இருக்கும் போது, அதுவும் கூட ஒரு தமிழ் முகம் கூட இல்லாம இதை கடந்து வர முடியலப்பா… ஹும்… ஆனாலும் வாழ்க்கை இப்படியே பழகீடுச்சு எனக்கும் ???? please send your friends my love and hugs. Tell her there are many souls in the world come Across the same pain …. Soon all will fade away … all my prayers with them…?????இதேதான் போன மாசம் கண் எதிரே - பார்த்தேன், to a friend...
அதுவும் 9 months - due to deliver on Monday by C-section. Baby did not survive the weekend.?
Tuesday msg Thursday replyஅக்கா mrs.அசோகன் பாவம்… ஏதோ எழுதீடுச்சு விடுங்க ???? சமாதானம் அக்கா ????
akka konjam busy kka.Tuesday msg Thursday reply
Next time Ajju kku twins illa Mrs Ashokan
Pongha neenga ???
Very true...they were handling it alone because parents could not fly in due to COVID...இந்தியால இருக்கும் போது இது பெருசா தெரியிறதில்ல கவி… பலருக்கும் நடக்கும் விஷயம் தான். ஆனா இது எங்கள மாதிரி தனியா இருக்கும் போது, அதுவும் கூட ஒரு தமிழ் முகம் கூட இல்லாம இதை கடந்து வர முடியலப்பா… ஹும்… ஆனாலும் வாழ்க்கை இப்படியே பழகீடுச்சு எனக்கும் ???? please send your friends my love and hugs. Tell her there are many souls in the world come Across the same pain …. Soon all will fade away … all my prayers with them…?????