Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே ! 14

Advertisement

இதேதான் போன மாசம் கண் எதிரே - பார்த்தேன், to a friend...
அதுவும் 9 months - due to deliver on Monday by C-section. Baby did not survive the weekend.?
 
அச்சோ எந்த அளவு ஆசையா எதிர்பார்த்தார்கள்... இப்படி ஆகி இருக்கவேண்டாமே....

இதில் இருந்து மீண்டு வர வேண்டுமே வேதா
இதுவும் கடந்து போகும் க்கா… வாங்க பார்த்துக்கலாம் ????
 
ஏன்பா?
எல்லாருக்கும் எல்லாம் ஈசியா கிடைக்காதே??? சிலருக்கு போராடிக் கிடைக்கும் போது அது தரும் மகிழ்ச்சி இன்னும் அதிகம் க்கா ????
 
இதேதான் போன மாசம் கண் எதிரே - பார்த்தேன், to a friend...
அதுவும் 9 months - due to deliver on Monday by C-section. Baby did not survive the weekend.?
இந்தியால இருக்கும் போது இது பெருசா தெரியிறதில்ல கவி… பலருக்கும் நடக்கும் விஷயம் தான். ஆனா இது எங்கள மாதிரி தனியா இருக்கும் போது, அதுவும் கூட ஒரு தமிழ் முகம் கூட இல்லாம இதை கடந்து வர முடியலப்பா… ஹும்… ஆனாலும் வாழ்க்கை இப்படியே பழகீடுச்சு எனக்கும் ???? please send your friends my love and hugs. Tell her there are many souls in the world come Across the same pain …. Soon all will fade away … all my prayers with them…?????
 
Very true...they were handling it alone because parents could not fly in due to COVID...
Nothing we say can pacify the loss. Medhuva velaiya varaanga...??
 
Top