Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

அடேய் கூமுட்டை வனா எல்லாருக்கும் நல்லவனா யாராலையும் இருக்கமுடியாது.
 
வனா ..... அவனது வலிகளை நானே அனுபவித்தது போல் இருந்தது, சரயு உங்களின் எழுத்து நடை ...ம்ஹூம் சொல்ல வார்த்தைகளே இல்லை
 
Enna seirathu, ellarukum namma nallavangala iruka mudiyathu, nama kadamyai, manasatchi pragaram seithale pothum, oru silavatrai nammal matri amaika mudiyathu, kalathodu povadhu mattume theervu, elavidamama situation kadanthu vantha than manithan path pattavan avan,

vanamali take life as it comes dont struggle, we cant even pick a grass by ourselves, so, ithuvum kadanthu pogum
 
Top