Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

Mila
Reaction score
786

Profile posts Latest activity Postings About

  • இருவர் ஒருவராய் இணைந்து விட்டால் நிறைவு பெற்றது
    அழைத்தது யாரோ!

    வண்டியை சடன் பிரேக் போட்டு நிறுத்தி இருந்தான் கிருஷ்ணா.

    "என்னாச்சு? என்னாச்சு?" சீட் பெல்ட் போட்டிருந்ததால் சட்டென்று முன்னோக்கி போய் பின்னோக்கி வந்த கோதை கேக்க

    அவளை பார்த்து கும்பிட்டவன் "கொஞ்ச நேரம் பேசாம வரியா? காது ரெண்டும் நொய்ங்குது"

    "என்ன தம்பி வண்டில ஏதும் பிரச்சினையா?"

    "வண்டில எங்க அண்ணே! பிரச்சினை வண்டிக்குள்ளதான் பிரச்சினை"
    அழைத்தது யாரோ!

    கோதையின் அலப்பறை

    "சந்தோசம் ம்மா... வீட்டுக்கு வந்த மருமக வெறுங்கைய வீசிக்கிட்டு வந்தானு யாரும் பேசிடக் கூடாது இல்ல. அதற்காகத்தான்"

    "நான் எப்போ வெறுங்கைய வீசிக்கிட்டுவீசிட்டு வந்தேன். உங்க பையன் கைய இறுக்கமா பிடிச்சிட்டு தான் வந்தேன் மாமா..."
    @min mini தெளியாத போதை நீ UD ?
    min mini
    min mini
    அக்கா.. நான் சீக்கிரமே குடுக்கிறேன்க்கா.. ஒரு ரெண்டு நாளா டைம் பண்ண முடியாத நிலைமை.. இன்னைக்கு வந்திடும்க்கா
    • Like
    Reactions: Mila
    Mila
    Mila
    ok dear
    waiting
    Hi cutie pies என் உயிரிலும் மேலான பானு இறுதி அத்தியாயம் தான் எழுதிகிட்டு இருக்கேன். Part 1, part2, part 3 முன்று பகுதி வரும்னு நினைக்கிறேன். Part1 complete பண்ணிடேன். Part 2 writing....
    முன்று பகுதிகளையும் எழதிய பின் update கொடுக்கவா? இல்ல today part 1 update போட்டுடலாமா? நாளைக்கு part2 கண்டிப்பாக வரும்
    • Like
    Reactions: I R Caroline
    A
    Abarna Arivoli
    Ok mam neenga eppadi koduthalum enga luku ok than
    • Like
    Reactions: Mila
    S
    sasidhas
    vanga vanga
    • Like
    Reactions: Mila
    I R Caroline
    I R Caroline
    வாங்க வாங்க அவசரமில்லை பொறுமையாகவே வாங்க, காத்திருக்கிறோம்.
    அடுத்த லவ்லி அப்டேட் இன்னிக்கு உண்டா, மிலா டியர்?
    • Like
    Reactions: SasiDeera and Mila
    Mila
    Mila
    writing............ பானுமா :) :)
    இந்த கொஞ்சம் நாளா என் laptop சொல்லாமகொள்ளாம தூங்கிடுது. :confused:நாளைக்கு UD போட try பண்ணுறேன்.:geek:
    B
    Banumathi jayaraman
    ஹா ஹா ஹா
    லேப்டாப் தூங்குதா?
    ஓகே நாளைக்கு கண்டிப்பா வந்துடுங்க, மிலா டியர்
    ஊரடங்கு அதனால நீ வீட்டுல அடங்கு
    இல்லனா உன்ன அடக்கம் பண்ண வேண்டி இருக்கும்
    Today UD வேணுமா??
  • Loading…
  • Loading…
  • Loading…
Top