பொண்ணு பாத்திட்டு போன அப்பாவி(?) ஜீவனை எல்லோரும் விட்டுட்டீங்க
அவனை எப்படி விடுவோம். எழில் காதுல ஏதோ ரகசியம் சொல்லிட்டு போயிருக்கான் . எழிலும் அதை அலர் கிட்ட சொல்லல அதுக்கு ஒருநாள் பஞ்சாயத்து இருக்கு..
உங்க கமெண்ட் பார்த்தா டவுட்டா இருக்கு டாக்டர் அந்த விஷ்வாக்கு தான் ஜோடியா