Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

UUU - 24 (முதல் பாகம் நிறைவுற்றது)

Advertisement

சரணை மட்டும் இல்ல கொஞ்ச நாளா எங்களையும் பைத்தியம் ஆக்கிட்டா 🙆🙆🙆🙆🙆🙅

அந்த பைல்ல ஒரிஜினல் நேம் கொடுத்திட்டாளோ 🧐🧐🧐🧐🧐

இவ வயிற்றில் வளருவது சரண் குழந்தையா இருந்தால் அந்த கீர்த்தி வந்தால் யார் கூட சேர்வான் 🤔🤔🤔🤔🤔

இந்த கீர்த்தி யாரு 🤔🤔🤔
இவ்வளவு நாள் எங்க இருந்தா 🤔🤔🤔
பிரகாசத்துக்கு இவளை பத்தின உண்மை தெரியுமா என்று எல்லாவற்றையும் தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கோம் 🙋🙋🙋🙋

இரண்டாவது பாகம் எப்போ 🕵️🕵️🕵️🕵️🕵️🕵️
 
Nice ud 🤩🤩
okay suspense reveal ஆகியாச்சு... நன்றி 😍😍😍
இந்த டாக்டரம்மா யார்...???
நிஜ கீர்த்தி எங்கே....???? என்று தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்...!!! அடுத்த பாகத்துடன் சீக்கிரம் வரவும் ☺️☺️
 
Excellent......
அழுத்தமான கணமான கதைக்களம்.... ஏகப்பட்ட ட்விஸ்ட் & டர்ன்ஸ்..... ஆரம்பம் முதல் விறுவிறுப்பா என்ன நடந்திருக்கும் ன்னு ஆர்வத்தோடு படிக்க வைச்சது அருமை... நிறைய குழப்பங்களும் யுகங்களும் தேடல்களும் கதை முழுவதும் தொடர்ந்து வந்தது .... ரொம்ப அருமையா கொண்டு போனீங்க டியர்... வாழ்த்துக்கள்..... 💚

பாவம் கீர்த்தி... என்ன ஆச்சுன்னு தெரியல... 🥺🥺🥺🥺🥺 இவ கூட குழந்தை., கல்யாணம் ன்னு இந்த வில்லி கீர்த்தியை சரண் pair ஆ ஏத்துக்க கஷ்டமா இருக்கு...😔😔😔 incase செகண்ட் பார்ட்ல மாறலாம்.... 2nd partkku waiting... 🤩🤩🤩
 
சரணை மட்டும் இல்ல கொஞ்ச நாளா எங்களையும் பைத்தியம் ஆக்கிட்டா 🙆🙆🙆🙆🙆🙅

அந்த பைல்ல ஒரிஜினல் நேம் கொடுத்திட்டாளோ 🧐🧐🧐🧐🧐

இவ வயிற்றில் வளருவது சரண் குழந்தையா இருந்தால் அந்த கீர்த்தி வந்தால் யார் கூட சேர்வான் 🤔🤔🤔🤔🤔

இந்த கீர்த்தி யாரு 🤔🤔🤔
இவ்வளவு நாள் எங்க இருந்தா 🤔🤔🤔
பிரகாசத்துக்கு இவளை பத்தின உண்மை தெரியுமா என்று எல்லாவற்றையும் தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கோம் 🙋🙋🙋🙋

இரண்டாவது பாகம் எப்போ 🕵️🕵️🕵️🕵️🕵️🕵️
இன்னும் ஒரு வாரம் கழித்து.. அதுவரை இவள் யாரா இருக்க வாய்ப்பு இருக்குன்னு கெஸ் பண்ணுங்க sherlock holmes... எனக்கு தெரிஞ்சு பிரகசாத்தால ஏமாற்றபட்ட பொண்ணு கீர்த்தி மாதிரி பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிட்டு வந்து பழி வாங்குதுன்னு நினைக்கிறேன்... உங்களோட யூகம் என்ன ???
 
Top