பாவம் அந்த அப்பாவியே ஏன் வந்தோம் எதுக்கு வந்தோம்ன்னு தெரியாம நான் கூப்ட்டதுக்காக ஒரு சீன்ல வந்து கெஸ்ட் அப்பியரன்ஸ் கொடுத்துட்டு போனான் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சே இப்படி மாசமா இருக்க பெண்ணை கட்டிக்க இருந்தான்னு ஊருக்குள்ள தெரிஞ்சா என்னாகும் பாவம் அந்த அப்பாவி எங்கயோ நல்லா இருந்துட்டு போகட்டுமேபொண்ணு பாத்திட்டு போன அப்பாவி(?) ஜீவனை எல்லோரும் விட்டுட்டீங்க
Last edited: