Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

Advertisement

ஹாஹா ஹாஹா யக்காவ் நல்லா கொண்டு போன எபில இப்படி கடைசியா ஆப்பு வச்சிட்டீங்களே க்கா ????? இப்போ யாரு மேல தப்பு சுத்தம் ஒன்னும் சொல்றதுக்கில்லை

டேய் கோகுலு அப்படியே எகிறி குதிச்சு கண் காணாம போயிரு டா என்னாலையே தாங்க முடியலையே அவ்வ்வா அவ்வ்வா ??
இதுக்கேவா... இன்னும் ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு... பின்னாடி வரும்...
 
??? இவ இரண்டு பேரும்
எதுக்கு பிரிஞ்சாங்க தெரியல
இதுல அப்பாங்க வேற எதிரிங்களா
விளங்கிறும்
ரெண்டு தடவ கல்யாணம்
டைவர்ஸ் ஆகமா பிரிவு
கோகுல் நடுவாள மாட்டிக்கிட்டான்
இவங்க எதுக்கு பிரிஞ்சாங்கன்னு அப்றம் பார்ப்போம்.. இப்போ அவனுங்க அப்பாக்களுக்கு எப்படி பிரேக் அப் ஆச்சுன்னு சொல்லுவோம்????
 
மாட்டிக்கிட்டு முழிக்கணும்ன்னு விதி இருந்தா மாத்தவா முடியும்??
ஆதிக்கிட்ட மாட்டிகிட்டு இருக்கிற கோகுலாவது பரவாயில்லை.. ஆனா பிரியாகிட்ட மாட்டிகிட்டு இருக்கிற கோகுலோட நிலைமை.. ???
 
ஆதிக்கிட்ட மாட்டிகிட்டு இருக்கிற கோகுலாவது பரவாயில்லை.. ஆனா பிரியாகிட்ட மாட்டிகிட்டு இருக்கிற கோகுலோட நிலைமை.. ???
சற்று கவலைக்கிடம் தான் க்கா?
 
அவனுக்கு ஒன்னும் தெரியுதுன்னு நீங்க வேற சொல்லித்தறீங்க க்கா டிவோர்ஸ் பண்ண சொல்லி
ஜெயதேவ் பங்கு ஏதேனும் உண்டா, இவர்கள் பிரிவினையில்......... தான்யா யாருன்ற உண்மை அவருக்கு தெரியுமா....... அதனாலதான் அவரு அப்பாவி இல்லை அடப்பாவின்னு சொன்னியாடா.....???
 
Top