That y blood same blood moment?உன் பிளாஷ்பேக்கே முடியல, இதில உங்க அப்பாவோடது வேறயா ??????
That y blood same blood moment?உன் பிளாஷ்பேக்கே முடியல, இதில உங்க அப்பாவோடது வேறயா ??????
First தாலி கதை இன்னும் சொல்லல... அது பின்னாஆஆஆடி வரும் க்கா?Ooooo.... What is this... ஏன் maa என் செல்ல kutty ah இப்படி sothikira paavam maa avan.....eppadi இத்தனை பேர் ah சமாளிக்க poraan.... First dhanya ethuku avan kita kochikkitu வந்தான் nu. Therinji avala correct pannanum athuku oru மாசம் தான் இருக்கு aduthathu puthu gundu.... அவன் அப்பா vukum iva அப்பா vukum semma பகை ethuku இப்படி adichikiraanga court case nu செத்தான் oda ஆதி ? ? ? ? ?..... First போட்ட தாலி எப்படி நடந்தது அந்த incident.... Nizama ve athuku appram கோவில் la vechi தாலி கட்டி இருக்கான்..... தாலி கட்டி ஒண்ணா இருந்து appram ஏன் breakup..... Super Super Super pa..... Semma semma episode... Eagerly waiting for next episode
அவனுக்கு ஒன்னும் தெரியுதுன்னு நீங்க வேற சொல்லித்தறீங்க க்கா டிவோர்ஸ் பண்ண சொல்லிஅந்த, எடிட்டிங்கில் இரட்டை இடிச்சத்தம்........
கட்டக்கடைசியா அத்த மவளத்தான் கட்டிக்கிட்டியா...... மாமனார் டீல்ல விட்டுடுவாரா இல்லை துரோகியை பழிவாங்க கல்யாணம் செய்து வைச்சுடுவாரா....... மாமியார் சப்போர்ட் கிடைக்கும் போல.....பேசாம அப்பாவையும் மாமனாரையும் டைவர்ஸ் பண்ணிடு...
அத்தை பொண்ணா.... ஐயகோ?கேஸ் வரும் போதே நினச்சேன் இப்படி தான் இருக்கும்னு..... ஹா ஹா அத்தை பொண்ணா உனக்கு தனு ஆதி செம போ.... அப்போ சுரேன் உனக்கு ஜோடி இருக்கு நம்ம live telecastor ...... தைரியமா இரு...... ஆனா கருமணி போட்ட ஃபிளாஷ்பேக் இன்னும் வரலயே
ரெண்டு சுகர் மாத்திரை பார்சல்????Dai Thagapaaaa????...Gokul mattum la naangalum mayakam adichu vizha poarom..ethana fb...design design huh... Kalayanthukkula oru kalyanam, first kalyanam eppo nadanthuchunae theriyala????? idula appa ku naduvula fb..author mudila...
Thanks nithi.... Smiley ல இருந்து word comment க்கு promote ஆகிட்டீங்க?????Semma ud.. Priya.... marriage moments...Aadhi ke shock moment....dei thaghappa..?..
இன்னைக்கு அடுத்த ud குடுக்க try பன்றேன் சிஸ்... ஆனாலும் என்கிட்ட போய் டெய்லி ud கேட்குறீங்க பாருங்க???Sooper ud sis aana ipadi twist mela twist ah vekureenga ippadiye pochu na naangalum gokul maathri aagiruvom i mean bp vanthurum nu sonan
Waiting fr nxt ud eagerly neenga daily oru ud kudutha kooda padika naanga ready athanala neram thazhtama seekiram nxt ud podunga plssssss
கோகுலுக்கு ஒரு ஜோடி இருக்குங்குறதே இப்ப தான் நியாபகம் வருது எனக்கு????Yana da ithu ipdi aagi pochu ???? Gokul pavam ya inum yambutu fb than ithula avan love vera inum pakavae illa ?? Dai thagappa ????
பிளாஷ்பேக்கை முழுசா போடனும்ன்னு தான் நினைக்குறேன்... but நேரம் கூடி வரவில்லைOnnukku rendu thadavai mrg pani enna panna athan kili paranthupoche.....
Ammadi priya kannu gokul ku mattumaa sugar irukura mayakkam engalukku sugaroda bp apram mini heart attack a vandhuduchu theriyumaa.....
Dhanuku mrg aakavum appakaloda fight pathi ethum therinjuducho athan paranthu vandhutaala.....dhevavoda nilamaya parththa enaku romba sirippu sirippa varuthu....onna sarikattave bombay operation varaikum yosichitaan......ini intha appakaloda fb a sari panni dhanu kuttiya correct pani ayyayo dhevavukku mrg la illa straight a honeymoon thaan.....eerkanave payapulla rendu nite a miss paniduchu......
Vaaykka varappu sandai ellam seekirama mudingapa.....anga abga pichu pichu puppies biscuit potta mathiri pottutu irukura priya maa......naangellam paavam ilaya theyvame....
அவன் செஞ்சதுக்கெல்லாம் திரும்ப அனுபவிக்கணும் ல?Pavatha Indha Gokul payapullaiku edho periya gandam irukkum pola adhan pala varusam kalichum ipdi paada paduthudhu..