Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
வீட்டுக்குள்ளையே உட்காந்துக்கிட்டு நாளும் தெரியல, கிழமையும் தெரியல மக்களே!!! ?‍♀️?‍♀️ எப்போ அப்டேட் போடுறேன், இந்த வாரம் முடிஞ்சுடுச்சா? அடுத்த அப்டேட் போடணுமே? இது எதுவும் நியாபகம் இல்லை!!! சோகங்கள்!!!?


 
???

ஆதியும் தன்யாவும் அவங்களாவே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா?? ?? ஐயோ ராஜகோபாலுக்கும், ஜெயதேவுக்கும் சொத்து தகராறு வேற இருக்கா?? ??

அயல்நாட்டு அதிபரை பார்த்து இந்திய பிரதமர் என்ன சொல்ல போறார்?? ?? அப்பாக்களுக்கு ஒரு ப்ளாஷ்பேக்கா?? ?? கோகுல் உன் நிலைமையை நினைச்சா ?? ஆதிக்கிட்டயும், பிரியாகிட்டயும் கோகுல் மாட்டிகிட்டு முழிக்கிறாரு.. ??
 
Last edited:
Sema ud sis...
Enaathuuu 2 time marriage aaiducha ???
Dai aadhi yerkanave unaku dhanya kuda prblm..
Ipo patha unga appa ga 2 perukum already mun pagai pola..
Omg aadhi ni joly ah irunthathuku lam sethi ivanga kitta poraadanum polae... paavam da nee...
Dai thagappaaa moment semma sis???
 
Last edited:
First page ???
அப்போ இவங்களுக்கு ஒரு வாட்டிக்கு ரெண்டு வாட்டி கல்யாணம் ஆயிடுச்சா??????
ஒருவேளை அவங்க அப்பாவுக்கு இருக்கிற பிரச்சினையை தெரிஞ்சிட்டு தான் தன்யா விலகிட்டாளா?????? ராஜகோபாலும் ஜெயதேவும் ரொம்ப தீவிரமா இருக்காங்களே இந்த நில விஷயத்துல ???
இதுல இருந்து பார்த்தால் தன்யாவும், ஆதியும் சொந்தக்காரங்கன்னு மட்டும் புரியுது ?????.

இவ்வளவு கலவரத்திலும் ரெண்டே ரெண்டு குதூகலம்??.
"கண்ணும் கண்ணும் நோக்கியா
நான் காலையில் குடிப்பது காப்பியா"-கோகுல்???
"தொட்டு தின்பது வருக்கியா
நீ பொறுக்கியா"-ஆதி??????
இந்த பாட்ட நாங்க ஸ்கூல் டேஸ்ல பாடியிருக்கோம்.????
தெய்வா மா ?????
"பார்ட்டி போற வயசா இது நீங்களே பாட்டி ஆயிட்டீங்க"????? ??

ஆதி தான் எல்லாருக்கும் ஷாக் கொடுப்பான்?. எங்க ஆதிக்கே ஷாக்கா????.
"டேய் தகப்பா"?????? வேற லெவல் ???.

"உன் பிளாஷ்பேக்கே முடியல இதுல உங்க அப்பாங்களுக்கு பிளாஷ்பேக்கா"??? கோகுல் சொல்றதும் நியாயம்தான்????????

செம கலாட்டா அப்டேட் ப்ரியா ஜி.??????
Eagerly waiting for your next update ?????
 
Last edited:
Top