Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

Advertisement

superb sis
oru panyaththe mudiyale ithil aduthatha Athi paavamnee author unnai vachi seivaanga polave
 
இன்னைக்கு அடுத்த ud குடுக்க try பன்றேன் சிஸ்... ஆனாலும் என்கிட்ட போய் டெய்லி ud கேட்குறீங்க பாருங்க???
உங்க கதை அப்படி சிஸ் தினமும் போட்டா கூட நாங்க ஆர்வமா படிப்போம்
 
? ? ? ? ? ? ? ..........mudiyala....
Konjam guess pannen lakshmi sonna annan namma thagappan sami ya than irukum nu
.... vidhi aniyayathuku play pannudhu da aadhi
 
லட்சுமி ‌மனவருத்தம் அவரின் வருத்தம் கண்டு இராஜகோபால் பேசும் விதம் அவர்களின் இத்தனை வருட தாம்பத்தியமும் அவர்களின் புரிதலும் அழகா சொல்லி இருக்கிறீர்கள்

பெண்ணை பற்றி வருத்தப் பட்டவர் அது நல்லபடியா முடியும் என்ற‌ நம்பிக்கை வந்ததும் இப்போது பையன் பற்றி வருந்துவது அம்மாக்களுக்கு எப்போதும் தன் பிள்ளைகள் நலன் மட்டுமே போல

எனக்கு என்னவோ ஆதி தங்கை தான் சுரேனுக்கு ஜோடி சேரும் போல

ஆதி தனுக்கு தாலி கட்டிடானா?????

தானு சொல்லுவதை ஏற்று கொள்கிறேன் தாலி தங்கத்தில் தான் இருக்க வோண்டியது இல்லை அது எப்படி இருந்தாலும் நாம் கொடுக்கும் மதிப்பில் தான் அதன் மரியாதை

அவனுடன் தன் விடுமுறையை கழிக்க நினைத்ததை முறைத்து நிற்பது தவறு ஆதி பாவம் புள்ள

இரண்டாவது தாலி
என்ன‌ நடக்கிறது என்று புரியவில்லை


நம்ம பிளாட்டுக்கு போலம் என்றால் விடுமுறை முழுவதும் அவருடனான தானு இது வேறையா

லட்சுமி அண்ணன் வருவாரா என்றதும் ஜெய்தேவ் தான் என்று தெளிவாக புரிந்து விட்டது

யார் இராஜகோபலுனு கேட்பது சரியா ஆதி மாமனார் பேர் கூட மறந்துவிட்டதா

கண்ணும் கண்ணும் நோக்கியா காலையில் குடிப்பது காபியா நல்ல டைமிங் சகோதரி

தெய்வா House party நேரம் தான்

அடிச்சி புடிச்சி கோர்ட் வந்து பைல் கொடுத்தா

ஆங்க நான் நினைத்தது ‌பேலவே ஜெய்தேவ்

ஆதி நீ பாவம் டா எல்லா பக்கமும் உன்க்கு செக்

தகப்பா சின்னதம்பி காமடி சூப்பர்

இந்த பதிவில் காமடி கொஞ்சம் கம்மி அடுத்த பதிவில் அதிகமாக ‌எதிர்பார்கிறேன்
 
Last edited:
Adhane aadhi dhanya voda fbye mudiyala adhukula idhu ena puthusa onnu kilambudhu.... Aadhi pavam da ne erkanave dhanyava epdi convince panna porenu teriyama mulichitu iruka.. Idhu Unga appavum mamanarum ethir ethir thruvama nikkuranga sooo sad aadhi???
 
adhi and his dad's mind voice:eek:ru mandhaiyil irundhu pirindha iru adugal marupadiyum pesa mudiya villyae??????
 
Top