PRIYA MOHAN'S கலாட்டா காதல் 16

Advertisement

அந்த, எடிட்டிங்கில் இரட்டை இடிச்சத்தம்........ :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

கட்டக்கடைசியா அத்த மவளத்தான் கட்டிக்கிட்டியா...... மாமனார் டீல்ல விட்டுடுவாரா இல்லை துரோகியை பழிவாங்க கல்யாணம் செய்து வைச்சுடுவாரா....... மாமியார் சப்போர்ட் கிடைக்கும் போல.....பேசாம அப்பாவையும் மாமனாரையும் டைவர்ஸ் பண்ணிடு...;);)
 
கேஸ் வரும் போதே நினச்சேன் இப்படி தான் இருக்கும்னு..... ஹா ஹா அத்தை பொண்ணா உனக்கு தனு ஆதி செம போ.... அப்போ சுரேன் உனக்கு ஜோடி இருக்கு நம்ம live telecastor ...... தைரியமா இரு...... ஆனா கருமணி போட்ட ஃபிளாஷ்பேக் இன்னும் வரலயே
 

Advertisement

Advertisement

Back
Top