Pre final கள்ளி காட்டு காதலியே!...

Advertisement

😍😍😍

இன்னாது! ப்ரீ ஃபைனல் ஆ? 😲😲😲
பக்கம், பக்கமா பேசி, பேசி இப்பத்தான் செல்வம் மனசை கொஞ்சம் கொஞ்சமா மாத்திக்கிட்டு வந்தான்... அதுக்குள்ள இந்த நீதிபதி செஞ்ச காரியத்தால மொத்தமா கெடுத்துப்புட்டாரு...😏😏

விக்ரம் சொல்றதை எல்லாம் இந்த நீதிபதி கேட்பாரா? இல்ல செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி ஆயிடுமா? 😕😕
 
Last edited:
Pre final ....!!! 😧😧😧😳😳😳
நீதிபதி.... முதுகில் குத்திட்டு உங்களுக்கு அதில் பெருமை வேறு 😤😤😤😡😡😠😠

விக்ரம்... நீயும் தொண்டை தண்ணீர் வற்றி போகும் அளவுக்கு தான் உங்க அப்பாவிடம் நியாயத்தை பேசுற ☹️☹️☹️ ஆனால் அந்த _____ வெறி பிடித்த மனிதருக்கு காதில் ஏறுச்சான்னு தான் தெரியல 😟😟😟
 
Last edited:
கதை pre-final வந்துடுச்சு. இன்னும் இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கல, பிரவாவுக்கு டெலிவரி ஆகல.
எப்படியும் இன்னும் மூன்று episodes ஆகாது???????????
 
Last edited:

Advertisement

Advertisement

Back
Top