Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 's - Writer - Result

Advertisement

வாழ்த்துக்கள் பிரியா மோகன் ? ? (y)

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் ????:love::love::love::love::love:
 
Thank you....
அப்படியே நீங்களும் ஒரு கதை பேர் சொல்லாம எழுதுங்க.....
எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்னு நம்பிக்கையிலதானே சொல்றீங்க. நீங்க யாரும் கண்டு பிடிக்க முடியாதபடி எழுத முடியும்னு எனக்கு நம்பிக்கை வந்தா கண்டிப்பா எழுதுறேன்
 
அதிரடி ஹீரோ + கதை சிறியது - பிரியா மோகன். [ மைன்ட் வாய்ஸ் : சரியாத்தாண்டி யோசிச்சிருக்க ஹேமா...கதையா படிக்கறதுல மாஸ்டர் டிகிரியே வாங்கிட்ட...போ. ]
 
Top