Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Mister Rascal 's - Writer - Result

Advertisement

Congrats winners and writer???
எனக்கு முன்னாடியே தெரியுமே.ஒரு நாள் நான் எதர்ச்சியா பிரியா sis profile பாக்கும்போது sis current activity ல Mister rascal காட்டுச்சு but பிரியா sis அந்த thread ல comment பண்ணல அப்போவே நான் கண்டுபுடுச்சுட்டேன் அது sis தானு ??? ( கடவுளே எனக்கு mind வேலை செய்யுதுப்பா :LOL::LOL::LOL: )
????
 
எழுத்தாளர் மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்
 
நமக்கு வந்த பதில்கள் கீழ்வருமாறு :

Mister Rascal

பிரியா மோகன் 27

சரண்யா ஹேமா 23

ரேணுகா முத்துக்குமார் 14

பவித்ரா நாராயணன் 11

சக்தி குரு 7

உமா சரவணன் 4

சரயு 5

லதா பைஜூ 2

ஷோபா குமரன் 1

கிரிஜா சண்முகம் 6

ராஷிதா 1

நீலா மணி 1

வதனி பிரபு 1

சொர்ணா சந்தனகுமார் 1

ராகவி/ கவிதா C 2

கோமதி அருண் 1

அருணா கதிர் 1

சசிதீரா 1

தீபா செண்பகம் 1

ஷான்வி சரண் 1


ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற @பிரியா மோகன் :cool::cool::cool::cool::cool::cool::love::love::love::love::love::love::love::love::love::love: :love:அவர்களே வெற்றியாளர் இல்லையில்லை எழுத்தாளர் என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்


முதல் மூன்று இடத்தை பிடித்தவர்கள்

@SINDHU NARAYANAN

@Nithya Parthasarathi


@jeevaranjani

வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள். we shall ping you for the address.



:love:






கிட்டத்தட்ட 10 நாள் முன்னாடியே, ஜனனி, பூபதி ரெண்டு பேரையும் compare பண்ணி, நாக்கை அதக்கி சிரிக்கறதை quote பண்ணி, ராஸ்கல் ஓனர் பிரியா மோகன் தானு நான் comment போட்டேன்... எனக்கு ஒரு ஆறுதல் பரிசு தரக்கூடாதா
 
Top