Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Marabu Veli Episode 26 Part 2

Advertisement

:love::love::love:

ஆனானப்பட்ட ஆண்டவனாலேயே கணவன் மனைவி மனசுக்குள்ள என்ன இருக்குனு அறியமுடியாது.......
அப்புறம் எப்படி collectorக்கு மட்டும் புரியும்???

ரெண்டு பேரும் ஒரே ரத்தம்...... ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சவங்க தான்..... அதிக உரிமை அடுத்தவர் மேல் எடுத்துக்கிறாங்க.....
அவன் கூட்டு குடும்பத்தின் சாதக பாதகத்தில் வளர்ந்தவன்..... கஷ்டம் துன்பம் எல்லாம் உணர்ந்தவன்.....
அவளோட பிறப்பு வளர்ப்பு எல்லாமே வேற..... இருந்தாலும் அவனை புரிந்து நடக்கிறாள்..... அவனுக்கு அவனை அனுசரித்து போறது போல அவன் குடும்பத்தையும் அனுசரிக்கனும்னு விருப்பம்..... அத்தை பொண்ணு.... நம்ம வீட்டு பொண்ணு...... என்னை மாதிரியே இந்த வீட்டில் உரிமையுள்ள பொண்ணுன்னு யாருமே உரிமை கொடுக்கலை..... அந்த உரிமையோடு அவ பேசும்போதெல்லாம் தப்பா போய்டுது......
இன்னமும் மூன்றாவது மருமகளாக தான் பார்க்கப்படுகிறாள்.....

தனியே கூட ராஜன் lover boy இல்லை ???
ஆனால் romantic boy தான்மா ???

மரபு வேலிக்குள் இருக்கும் ராஜன் வேணும் தான்...... ஆனால் நான் எப்போவும் வேலிக்குள் இருக்கமாட்டேன்...... சூப்பர்..... புரிதல் மட்டும் போதும்..... அடிதடி வாழ்க்கைனாலும் ஆனந்தமாக போகும்......

பத்தவச்சுட்டியே பரட்டை......
கேள்வி கேட்டாலும் ப்ரயோஜனமில்லைன்னு உன் தங்கைக்கு தெரியும்.....
ராஜன் வீட்டுக்கு கூட்டிட்டு போனாலே போதும்...... கலெக்டர் வாழ்க்கையை விட ரொமான்டிக்கா இருக்கும் இவங்க வாழ்க்கை......
 
Thankyou Mam...

Sorry for the inconvenience...Next Episode எப்ப Mam...

Super Duper....??...??
 
ராஜன்...எங்க பார்த்தாலும் வச்சு செய்றாங்க ....ஆனாலும் அசராமல் அடி தாங்குவாரா...?

அங்கை...ராஜன்...?️?️....?
 
பத்த வெச்சிட்டியே பரட்டை” என்று மனதிற்குள் மனோவை ராஜன் வசைபாடினான். ஆனாலும், அப்போதும், ராஜன் அசையவில்லை, பேசவில்லை, எதுவும் செய்யவில்லை, நின்றது
Samathanam pannuma rajan un angaiyai.superb epi sis
 
thanks dear MM mam.. எங்கள் பிரச்சனைகளை யாரிடமும் சொல்ல வேண்டும் கிடையாது...யாரும் தீர்க்க வும் வேண்டாம்...என்ற திமிர் மனைவிக்கு இருக்க வேண்டிய ஒன்று
collector's expression vow தான் எங்களுக்கும்...
வாவ் ஜோடி தான்...

No direction s...
No advises...
நாங்கள் இப்படி தான்...
கம்பெனி ரகசியம் என வாயாடும் அண்ணன் தங்கை conversation a unique Malli magical....
ரொம்ப ரொம்ப அழகான epi...
enjoyed a lot....
thanks again
வாழ்க வளமுடன்...
 
Last edited:
Top