நன்றி பா.அருமையான பதிவு
சக்தி உயர்வு
கார்த்திக் அருமை
நன்றி சகோதரி.Nice ud
நன்றி சிஸ்டர்.அற்புதம்
நன்றி பா...அவனோட தரப்புக்கு தட்டனை கிடைச்சிடுச்சு.சக்தி நீ ரொம்ப கிரேட்,,,
இந்த மோகனுக்கு கையும், காலும் வரவே கூடாது, ஒரு தப்பும் செய்யாத உன்னை அடிச்சு மிதிச்சான்ல ??????
நம்ம பண்ணற தவறுக்கு கண்டிப்பா ஏதோ ஒரு வகையில் எப்போவோ நமக்கான தண்டனை கிடைக்கும்.... அதை புரிஞ்சிக்கமா தான் நம்ம இந்த ஆட்டம் போடுறோம்... சக்தி நீ சக்தி வடிவம்னு நிரூபிச்சிட்ட
[/QUOTEநன்றி தாரு...