அப்படி மாத்திடுவாங்கன்னு ஒரு எதிர்பார்ப்போடு கண்ணீரை உள்வாங்கும் இமோஜி.... ஹி.... ஹி....சிஸ் கடைசி இமோஜி சந்தோசக் கண்ணீராத் தெரியுதே.
அதுக்குள்ளாற ரைட்டர் ஜீ இந்த சுச்சுவேசனை ஹாப்பி யா மாத்திட்டாங்களா?

சாங் ஆவ்சம்ப்பா.அப்புடியே மனசை இளக்குது.தளிர்
இது வாஸ்தவமான பேச்சு..... இந்த சீதா சரியான லூசு... உதய் family எப்போ தென்றல் கட்டி கொடுக்க கேட்டாங்க.... தென்றல கட்டி கொடுத்து என்ன அவமானத்தை இந்தம்மா தொடைக்க போகுதாம்....தென்றலை மருமகளா ஏத்துக்க இந்த குடும்பம் தயாரா இருக்க மாதிரி சரியான லூசு குடும்பம் இவங்களே முடிவு பண்ணி மேக்கப்பை மாத்துறாங்க
எப்படி திமிங்கலம் உன்னால குட் மார்னிங் சொல்ல முடியுதுகுட் மார்னிங் friends
Flower akka naane sogathula thaan vanthu gud morning solli irukenஎப்படி திமிங்கலம் உன்னால குட் மார்னிங் சொல்ல முடியுது
மச்சி உங்காளுக்கு சரத் friend நிறைய வாய்ப்பு இருக்குஅப்படியும் இருக்க வாய்ப்பிருக்கா? சிஸ்.
இவ்வளவும் பண்ணுன சரத் அதையும் பண்ணியிருப்பானோ?!!!! குறுக்குவழில.