Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ருத்ரபிரார்த்தனாவின் 'மனசெல்லாம் மழையே' - 12.2

Advertisement

Naanum appadi thaan ninaikiren ivlo pannavan athuvum panni irukka vayippu irukku🤔
Enna pannalum
தெய்வமே ஏன் இந்த கொலைவெறி 😖😖😖😖😖😖 எங்களுக்கு தலைவன் மேல நம்பிக்கை இருக்கு... மச்சி கூலர்ஸ் போடுங்க டா😎😎
Ade ade uday parthupan
 
இந்த கட்டதுரைக்கு ( ரைட்டர்) நாயகன் நாயகியின் வாழ்க்கையில் விளையாட்றதே வேலையா போச்சு 🙄🙄🙄

ரைட்டர் ஜி... சாவகாசமாக அடுத்த வாரம் வருவீங்களா... அடுத்த எபியோட 😥😥😥 அது வரைக்கும் நாங்க மண்டைய பிச்சுட்டு சுத்தனும் 😤😤😤
Ji writerji sikkalana kadhai ezhuthum podhu niraiya twist vachi ezhuthuvaanga apa romba late ah thaan kudupaanga humor story adhi yazhi vasi maathiri kadahi ellam fast ah varum ji already uuu ezhuthum podhey romba stress ah irukku nu sonnanga ji intha kadhai kum stress aagum nu thaan ninaikuren naama wait pannalam ji
 
RP என்ன சொல்ல ரொம்ப நாள் கழித்து பழைய ஸ்டைல்ல உங்களோட எழுத்து நடையில திரும்பவும் மனசெல்லாம் மழையே கதையை வாசிக்கிறேன்.... உங்களோட பலமே உங்களுடைய எழுத்து நிலை தான், ஒவ்வொரு வார்த்தையும் படிக்கும் போது மனச பிழிந்து எடுக்கும்.
சரண், விஷ்வா, ப்ர்த்தி, கீர்த்தி என ஒவ்வொரு கதை மாந்தரும் எங்கள அழவும், ஆழமா சிந்திக்கவும், வியக்கவும் வச்சிருக்காங்க..
எல்லோருடைய முடிவும் அழகாகவும் நிறைவாகவும் முடிந்திருக்கும் அந்த நம்பிக்கை இருக்கு இருந்தாலும் மனசெல்லாம் மழையே மனசெல்லாம் வலிக்குது அதான் புலம்புறேன் தப்பா எடுத்துக்காதீங்க @RudraPrarthana
🙏🙏🙏🙏🙏🙏
 
Top