Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Kavi Sowmi's Ennaval 41

Advertisement

அருமையான பதிவு
சக்தி உயர்வு
கார்த்திக் அருமை
 
நம்ம பண்ணற தவறுக்கு கண்டிப்பா ஏதோ ஒரு வகையில் எப்போவோ நமக்கான தண்டனை கிடைக்கும்.... அதை புரிஞ்சிக்கமா தான் நம்ம இந்த ஆட்டம் போடுறோம்... சக்தி நீ சக்தி வடிவம்னு நிரூபிச்சிட்ட
 
சக்தி நீ ரொம்ப கிரேட்,,,
இந்த மோகனுக்கு கையும், காலும் வரவே கூடாது, ஒரு தப்பும் செய்யாத உன்னை அடிச்சு மிதிச்சான்ல ??????
 
நன்றி பா...அவனோட தரப்புக்கு தட்டனை கிடைச்சிடுச்சு.
 
நம்ம பண்ணற தவறுக்கு கண்டிப்பா ஏதோ ஒரு வகையில் எப்போவோ நமக்கான தண்டனை கிடைக்கும்.... அதை புரிஞ்சிக்கமா தான் நம்ம இந்த ஆட்டம் போடுறோம்... சக்தி நீ சக்தி வடிவம்னு நிரூபிச்சிட்ட
[/QUOTEநன்றி தாரு...
 
Top