Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம் ❤30(இறுதி அத்தியாயம் )

Advertisement

Sangeetha Raja

Well-known member
Member
ஹாய் ப்ரண்ட்ஸ்....

ஜிமிக்கியின் ஜனனம் இறுதிப் பதிவுகள்..

மூன்று லிங்க்ஸ் இருக்கிறது.

படித்து முடித்துப் பிடித்திருப்பின் விமர்சனங்களில் கருத்துக்களை கூறவும். இதன் கரு உண்மைக் கதையின் அடிப்படையில் எடுத்தது. எது நிஜம், எது நிழலான என் கற்பனைகள் என நான் மட்டுமே அறிவேன். 😍😍😍😍😍 உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி. போட்டியின் தலைப்புக்கு ஏற்றக் கதையை கொடுத்துள்ளேன் என்ற நம்பிக்கையுடன் விடைப்பெறுகிறேன்.

மீண்டும் சந்திப்போம்!❤

30.1

30.2

30.3

Nirmala vandhachu 😍😍😍
 
குட்டி ஜிமிக்கியின் ஜனனம்...
முத்தையாக்கு இப்படி நடக்க கூடாது...

ஆன , மங்கைக்காக அவங்க குடும்பமே சரியாக வாழவில்லை....

தங்கப்பிள்ளை அழகு....

அருமையான கதை...
வாழ்த்துக்கள் மா 💐 💐 💐 💐
 
Last edited:
என்னம்மா இப்படி பண்ணீட்டிங்களே. உங்கள பத்தி தெறிஞ்சதாலதான் நானு அப்போவே கேட்டேன், முத்தையாவுக்கு செக் வச்சுட்டீங்களானு.🥺🥺🥺🥺

இந்த குட்டி ஜிமிக்கி பிறக்கும் முன்னாடியே பெரியவங்க எல்லாரும் பெரும் துன்பத்தை தாங்கி கர்மாவ கழிச்சிட்டாங்க.

இனி குட்டி ஜிமிக்கி அவங்க வாழ்க்கைல சந்தோஷத்தை கொடுக்கட்டும். அவளோட ஆசைகள் எல்லாம் எல்லாரோட ஆசீர்வாதத்தில நிறைவேற்றி நிறைவா வாழட்டும்.

வாழ்க வளமுடன் 🙏
 
Last edited:
Top