Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

❤ஜிமிக்கியின் ஜனனம் ❤30(இறுதி அத்தியாயம் )

Advertisement

என்னம்மா இப்படி பண்ணீட்டிங்களே. உங்கள பத்தி தெறிஞ்சதாலதான் நானு அப்போவே கேட்டேன், முத்தையாவுக்கு செக் வச்சுட்டீங்களானு.🥺🥺🥺🥺

இந்த குட்டி ஜிமிக்கி பிறக்கும் முன்னாடியே பெரியவங்க எல்லாரும் பெரும் துன்பத்தை தாங்கி கர்மாவ கழிச்சிட்டாங்க.

இனி குட்டி ஜிமிக்கி அவங்க வாழ்க்கைல சந்தோஷத்தை கொடுக்கட்டும். அவளோட ஆசைகளும எல்லாம் எல்லாரோட ஆசீர்வாதத்தில நிறைவேற்றி நிறைவா வாழட்டும்.

வாழ்க வளமுடன் 🙏
Thanks so much ma 😍😍😍😍
 
முத்தையாவின் ஆசை நிறைவேறியுள்ளது
ஜனா நிஜமான தங்கப்பையன்

ஜமுனாவோட தேவையில்லாத ஆசையினால்
எத்தனை பேருக்கு வாழ்க்கை
இழப்பு
அருமையான பதிவு
Thanks ma 😇😍😍😍
 
சொல்ல வார்த்தை யே இல்ல... ஒரு மாதிரி சிக்கலான உறவு.... ஆனா அதை சொன்ன விதம்.... வேற லெவல்...

டிவோஸ் பண்ணிட்டு 2வது கல்யாணம் பண்ணா சட்ட படி சரி அதுவே டிவோஸ் பண்ணாமல் செய்தா தப்பு... செம பாயிண்ட்....

முத்தையா ஒரு பாவப்பட்ட ஜீவன்... எல்லாத்துக்கும் பிள்ளையார் சுழி மங்கை தான் ஆனா இப்போ சுய நினைவே இல்ல என்ன சொல்ல
Thankz so much ma 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top