❤காதல் மழலை அவள் மணவாளன்❤01 - Tamil Novels at TamilNovelWriters
❤காதல் மழலை அவள் மணவாளன்❤ 01 மணமக்களின் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர் அந்த வீட்டினர். நேரமானது மாலை நான்கு மணியை கடந்திருந்தது, சரசம்மா”இன்னுமா பொண்ணு வீட்டுல விருந்து நடக்குது, போனமா ரெண்டு வாழைப்பழத்தை தின்னுட்டு அந்த பாலைக் குடிச்சமானு கிளம்பமா, என்னத்த பெருசா அந்த மாளிகையை சுத்தி...
tamilnovelwriters.com