Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 16

Advertisement

எதே மாமியார் கிட்டையா? இதெல்லாம் அநியாயம். பாவம் சதீஷ்பையன். இன்பூ டார்லிங்கை கொஞ்சறதை மறந்துட்டு பயபுள்ள இப்படி ஆகிடுவானு சிஸ்????

Exactly ?? வருங்கால சதீஷ் இப்படி தான் ஆக போறான்.. அவனுக்கான கதைல பாருங்க ??????????????????
 
சதீஷ் கட்டத்துல இப்படி தான் இருக்கு???????????
And yes.. valar varuval.. on the way ??
எதே சதீஷோட கட்டத்துல இருக்கா,?. அந்தக் கட்டத்தையே போட்டது நீங்க தானே கண்மணி ஜீ. சதிஷூ கவலைப்படாதே இந்த ஜீ உன்னைய வளருகிட்ட கோத்துவுட்டா நாம அவிகளை அந்த கட்டத்துலையே கட்டிவச்சிறலாம் ?????????????. சதீஷா இந்த கண்மணியின் அராஜகம் எல்லையில்லாம போச்சு உன்ற நிலைமை.?????????
 
Last edited:
ஹலோ மக்களே.. ❤?

கொஞ்சும் பெரிய epii.. அதான் நேத்து முடிக்க முடியல. இப்ப முடிஞ்சதும் post பண்ணிட்டேன். Spell check பண்ணல. அப்புறம் check பண்ணிடுறேன். ?

Thanks for your wonderful and lovely comments for previous episode ?❤

எல்லாரும் சதீஷ் மேல இவளோ பாசம் வச்சு இருப்பீங்கன்னு நினைக்கல! ??

இன்னொரு விஷயம் இப்பவே சொல்லிடுறேன் மக்களே.. சதீஷ் and மதிஷாலினியோட கதை தனிக்கதையா வரும் (எப்போனு கேட்க கூடாது..??)


Here comes the 16th epi

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 16(1)

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 16(2)


Happy reading ??
அன்புடன் கண்மணி ?




Epi ku epi enga Satish thambi ya அலற விடறதே பொழப்பா போச்சு...game started... இதுல தனி கதைனு feeler, எப்போ வரும் தெரியாதுன்னு rider... நடத்து பொன்னான பொண்ணே நடத்து
 
சதீஷு அந்த milk flowing face தான் உனக்கு ஆப்பு வச்சுட்டு போயிருக்கு...???????
இந்த ஷாக் கை அப்படியே maintain பண்ணு... எப்படியும் உனக்கு அந்த ஷாலு தான்னு முடிவாயிடுச்சு... உடனே ஓகே சொல்லாம கெத்து காட்டு... அப்பதான் அந்த வளரை அடக்க முடியும்... ?
 
???

என் விதியை எழுதையிலே
அந்த கண்மணியும் உறங்கியதே..??


சதீஷ் மைண்ட் வாய்ஸ்....??

View attachment 4850

நான் உறங்கல அக்கா.. நல்லா முழிச்சிட்டு தான் அவனுக்கான கட்டத்தை fix செய்தேன் ????

அவன் வாழ்க்கை மதிஷாலினிய நோக்கி தான் பயணம் ஆகுது என்று சொல்லிக் கொண்டு ?????????????
 
Top