Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஸ்ருங்கார கீர்த்தனைகள் - 16

Advertisement

சதீஷு அந்த milk flowing face தான் உனக்கு ஆப்பு வச்சுட்டு போயிருக்கு...???????
இந்த ஷாக் கை அப்படியே maintain பண்ணு... எப்படியும் உனக்கு அந்த ஷாலு தான்னு முடிவாயிடுச்சு... உடனே ஓகே சொல்லாம கெத்து காட்டு... அப்பதான் அந்த வளரை அடக்க முடியும்... ?

வளர அடக்குறதா.... என்னைக்கும் நடக்காத ஒன்னு????
 
எதே சதீஷோட கட்டத்துல இருக்கா,?. அந்தக் கட்டத்தையே போட்டது நீங்க தானே கண்மணி ஜீ. சதிஷூ கவலைப்படாதே இந்த ஜீ உன்னைய வளருகிட்ட கோத்துவுட்டா நாம அவிகளை அந்த கட்டத்துலையே கட்டிவச்சிறலாம் ?????????????. சதீஷா இந்த கண்மணியின் அராஜகம் எல்லையில்லாம போச்சு உன்ற நிலைமை.?????????


அவன் நிலமை என்ன.
அதோ கதி தான்??????
 
Top